ஸுரிச் ரயில் நிலையத்தை அலங்கரித்த வால்வோ ஓவியப் போட்டி!

சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஸுரிச் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ஓவியப்போட்டி ஒன்றை வால்வோ கார் நிறுவனம் நடத்தி வருகிறது. ஐரோப்பாவின் ஜன நெருக்கடி மிகுந்த பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் இந்த ரயில் நிலையத்தில் தங்களது ஓவியத் திறமையை நிரூபிக்கும் வகையில், இளைஞர்களுக்கு இந்த வாய்ப்பை வால்வோ வழங்குகிறது.

முதலாம் ஆண்டு உள்ளூர் ஓவியர்களையும், இரண்டாமாண்டு சீன ஓவியர்களையும் அழைப்பு விடுத்து நடத்தியது. இந்த முறை சர்வதேச அளவில் ஓவியர்களை அழைந்திருந்தது. இந்த ஆண்டு போட்டியில் வால்வோ எக்ஸ்சி60 கிராஸ்ஓவர் காரை மையமாகக் கொண்டு ஓவியம் வரையவேண்டும் என்று மையக்கரு கொடுக்கப்பட்டிருந்தது.

இதில், பல்வேறு நாடுகளிலிருந்தும் ஏராளமான ஓவியர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிக்காடும் விதமாக அட்டகாசமான ஓவியங்களை வரைந்தனர். மேலும், குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே இந்த ஓவியங்கள் காட்சிக்கு இருக்கும். அடுத்த ஓவியர்கள் வரைய துவங்கும்போது அவை அழிக்கப்பட்டுவிடும். எனவே, இதனை இத்தாலியை சேர்ந்த பிரான்செஸோ கரோஸினி என்ற புகைப்பட கலைஞர் எடுத்து வெளியிட்டுள்ளார்.

ஜெர்மன் ஓவியர்

ஜெர்மன் ஓவியர்

சீன வம்சாவளி ஜெர்மனி ஓவியர் டேனியல் மேன் வரைந்த ஓவியம்.

டேனியல் மேன் ஓவியம்

டேனியல் மேன் ஓவியம்

ஜெர்மனி ஓவியர் டேனியல் மேன் ஓவியம்.

வால்வோ கார் தெரிகிறதா?

வால்வோ கார் தெரிகிறதா?

கனடா நாட்டை சேர்ந்த லெக்ஸர்-எவோக் தம்பதியர் வரைந்த ஓவியம்.

கனடா தம்பதியர் ஓவியம்

கனடா தம்பதியர் ஓவியம்

கனடா தம்பதியர் லெக்ஸர்-எவோக் ஓவியம். ஓவியத்தின் ஊடே அவர்கள் மாறுவேடத்தில் நிற்கின்றனர்.

சுவிஸ் ஓவியர்

சுவிஸ் ஓவியர்

சுவிஸ் நாட்டு கிராஃபிக் டிசைனர் பிளாண்டா எஜென்ச்வைலர் வரைந்த ஓவியம்.

சுவிஸ் ஓவியரின் கைவண்ணம்

சுவிஸ் ஓவியரின் கைவண்ணம்

சுவிஸ் நாட்டு கிராஃபிக் டிசைனர் பிளாண்டா எஜென்ச்வைலர் வரைந்த ஓவியம்.

போலந்து ஓவியரின் கைவண்ணம்

போலந்து ஓவியரின் கைவண்ணம்

போலந்து நாட்டை சேர்ந்த எட்டம் க்ரூ வரைந்த ஓவியம்.

போலந்து ஓவியர்

போலந்து ஓவியர்

போலந்து நாட்டை சேர்ந்த எட்டம் க்ரூ வரைந்த ஓவியம்.

இணைந்த கைகள் ஓவியம்

இணைந்த கைகள் ஓவியம்

பிரான்சை சேர்ந்த கொரலி மற்றும் அமெரிக்காவை சேர்ந்த சுபாகிட்ச் இணைந்து வரைந்த ஓவியம்.

இணைந்த கைகள்

இணைந்த கைகள்

பிரான்சை சேர்ந்த கொரலி மற்றும் அமெரிக்காவை சேர்ந்த சுபாகிட்ச் இணைந்து வரைந்த ஓவியம்.

3டி கிராஃபிக்ஸ் ஓவியர்

3டி கிராஃபிக்ஸ் ஓவியர்

ஜெர்மனியை சேர்ந்த 3டி கிராஃபிக்ஸ் டிசைனர் டெயிம் வரைந்த ஓவியம்.

3டி கிராஃபிக்ஸ் டிசைனரின் ஓவியம்

3டி கிராஃபிக்ஸ் டிசைனரின் ஓவியம்

ஜெர்மனியை சேர்ந்த 3டி கிராஃபிக்ஸ் டிசைனர் டெயிம் வரைந்த ஓவியம்.

Most Read Articles
மேலும்... #volvo #off beat #வால்வோ
English summary
This year's theme was "Designed Around You", with a Volvo XC60 crossover being the centerpiece. Each of the six artists incorporated the XC60 into their artwork in a totally unique way. Each masterpiece was showcased for only a limited period before the next artist painted over it. You can check out the photographs of the masterpieces, shot by Italian photographer Francesco Carrozzini.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X