நேற்று யோகாசனம் செய்யாதவர்களுக்கு இன்று நாம் கொடுக்கும் சிரிப்பு மருந்து!!

Posted By:

சர்வதேச யோகாசன தினம் நேற்று சிறப்போடு நடந்து முடிந்துள்ளது. அரசியல், மதங்களுக்கு அப்பாற்பட்டு, யோகக் கலையின் நுட்பங்களையும், மாண்பையும் எடுத்துரைப்பதில் மீடியாக்கள் அதிக கவனம் செலுத்தின. அதைபார்த்து, யோகாசனம் செய்யாமல் விட்டுவிட்டோமே என்ற தவிப்பில் அல்லது பயிற்சி எடுக்க நேரமில்லாதவர்களுக்கு ஓர் அருமருந்து இருக்கிறது. அது என்ன தெரியுமா? வேறொன்றுமில்லை, சிரிப்புதான்.

யோகா செய்யவில்லை என்ற வருத்தத்தால் ஏற்பட்ட மன அழுத்தத்தை கூட இந்த சிரிப்பு மூலம் விரட்டிவிடலாம். அதற்காக, ஸ்லைடரில் சுவாரஸ்ய படங்களை தொகுத்துள்ளோம். இவை உங்களின் மனதிலும், உடலிலும் இருககும் இறுக்கத்தை நீக்கி புத்துணர்ச்சி பெற வைக்கும் என்ற நம்பிக்கையுடன்...

மனதை இலகுவாக்கும் சுவாரஸ்ய படங்கள்!

பைக் பத்மாசனம். இந்த ஆசனத்தை மக்கள் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் வடிகாலை திறக்கவில்லையாம் மாநகராட்சி. [இந்த நியூஸ் வந்தாலும் வரும்]

மனதை இலகுவாக்கும் சுவாரஸ்ய படங்கள்!

எந்த சூழலிலும் மூச்சை சீராக விடுவதற்கான கேப்டன் வழங்கிய பூச்சி பயிற்சி... சாரி, மூச்சு பயிற்சி...!

மனதை இலகுவாக்கும் சுவாரஸ்ய படங்கள்!

க்ரூப் போட்டோ எடுக்கும்போது சிரத்தையுடன் நின்று எடுக்கப்படும் போஸ் ஆசனம்!

மனதை இலகுவாக்கும் சுவாரஸ்ய படங்கள்!

வயதானாலும் இளமையுடன் இருப்பதற்கான க்ரூஸர் பைக் ஹலாசனம்!

மனதை இலகுவாக்கும் சுவாரஸ்ய படங்கள்!

வலது கை வலிமை பெறுவதற்கான செல்பி ஆசனம்... குறிப்பு: இதுபோன்ற சூழல்களில் எடுப்பது தவறானது தம்பி!

மனதை இலகுவாக்கும் சுவாரஸ்ய படங்கள்!

வீட்டிற்குள் இருக்கும் திடீர் தாக்குதல்களை சமாளிப்பதற்கான தலைக்கவசாசனம்!

மனதை இலகுவாக்கும் சுவாரஸ்ய படங்கள்!

தலைக்கான புது சிரசாசனம்!

மனதை இலகுவாக்கும் சுவாரஸ்ய படங்கள்!

நம்ம ஊரு அரசியல், அதிகாரிகளால் மக்களுக்கு தரப்படும் சாகசாசனம்!!

மனதை இலகுவாக்கும் சுவாரஸ்ய படங்கள்!

ஆசனம் பேரு சொன்னா ஆயிரம் லைக் விழும்!

மனதை இலகுவாக்கும் சுவாரஸ்ய படங்கள்!

60 வயதிலும் இருபது வயது போல் இருக்கும் இந்த உழைப்பாளிகளின் ஒரே ஆசனம் இதுதான்!

சரி விஷயத்துக்கு வருவோம்...

சரி விஷயத்துக்கு வருவோம்...

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே!

மனதை இலகுவாக்கும் சுவாரஸ்ய படங்கள்!

வண்டி என்னமோ ஜப்பான் எஞ்சினியரிங்தான்... ஆனா, அதுல பாரம் எப்படி ஏத்தணும் என்பதை கண்டுபிடித்தது எம் நாட்டு வல்லவர்களே!

மனதை இலகுவாக்கும் சுவாரஸ்ய படங்கள்!

நம்ம ஊரு வண்டி விளம்பரம்!

மனதை இலகுவாக்கும் சுவாரஸ்ய படங்கள்!

ஐடியா எப்பூடி?

மனதை இலகுவாக்கும் சுவாரஸ்ய படங்கள்!

என்னா ஒரு பேலன்ஸ்!

மனதை இலகுவாக்கும் சுவாரஸ்ய படங்கள்!

அருமை!

மனதை இலகுவாக்கும் சுவாரஸ்ய படங்கள்!

நீங்க போற அஞ்சு பத்து ஸ்பீடுக்கு இந்த டிஸ்க் பிரேக் தேவைதானா!

மனதை இலகுவாக்கும் சுவாரஸ்ய படங்கள்!

அடப்பாவிகளா!

மனதை இலகுவாக்கும் சுவாரஸ்ய படங்கள்!

சுபம்!

 
English summary
You can get Relax With These Funny Images Collection.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark