ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார் சிறந்த காம்பேக்ட் கார் மாடலாக பெயர் பெற்றுள்ளது. இந்த கார் பெட்ரோல், டீசல் எஞ்சின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார் பற்றிய அனைத்து செய்திகளையும் இந்தப் பக்கத்தில் பார்க்கலாம்.