டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் சிறந்த எம்பிவி கார் மாடலாக இருக்கிறது. இந்த கார் பெட்ரோல், டீசல் எஞ்சினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் பற்றிய அனைத்து செய்திகளையும் இந்தப் பக்கத்தில் பார்க்கலாம்.