அடு்த்த ஆண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது டிவிஎஸ்

TVS Teensz
சென்னை: அடுத்த ஆண்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது டிவிஎஸ் மோட்டார்ஸ் .

இரு சக்கர வாகன தயாரிப்பில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான டிவிஎஸ், கடந்த 2008ம் ஆண்டு ஸ்கூட்டி டீன்ஸ் என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. ஆனால், எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால் ஸ்கூட்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியை டிவிஎஸ் நிறுவனம் திடீரென நிறுத்திவிட்டது.

இந்நிலையில், கார்பன் புகை பிரச்சினையால் எதிர்கால வாகன சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்கள் முக்கியத்துவம் பெறும் என்று கருதப்படுகிறது. இதையடுத்து, எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் அறிமுகப்படுத்த டிவிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து டிவிஎஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் கூறியதாவது:

"அடுத்த ஆண்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதற்காக, நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்கள் மற்றும் மாநகரங்களில் 50 ஸ்கூட்டர்களை சாலைகளில் இயக்கி கள சோதனை நடத்தப்பட்டு வருகிறோம்.

இந்த சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்தவுடன் அடுத்த ஆண்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சந்தையில் முறைப்படி அறி்முகப்படுத்தப்படும். மைசூரில் உள்ள தொழிற்சாலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்படும். முதலில் இந்த ," என்று கூறினார்.

Most Read Articles
English summary
Chennai-based two-wheeler maker TVS Motor Company has announced that it will re-enter the Indian electric scooter market with some existing and new models in the next fiscal. According to reports, TVS is currently carrying out test runs of about 50 electric scooters across various towns in the country.
Story first published: Tuesday, March 15, 2011, 9:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X