18ந் தேதி விற்பனைக்கு வருகிறது புதிய ஹோண்டா யூனிகார்ன் 160

Written By:

வரும் 18ந் தேதி புதிய ஹோண்டா யூனிகார்ன் 160 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வர இருக்கிறது.

ஹோண்டாவின் வெற்றிகரமான மாடலாக இருந்த யூனிகாரன் பைக் சந்தை போட்டியை சமாளிக்க முடியாமல் பின்தங்கியது.

Honda Unicorn 160
 

இதையடுத்து, அந்த பைக்கை டிசைன் மற்றும் எஞ்சினை மேம்படுத்தி ஹோண்டா விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

சிபி- டிரிக்கர் பைக்கின் சில டிசைன் அம்சங்கள் இந்த புதிய மாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பின்புறத்தில் எல்இடி லைட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 160சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் 14 பிஎச்பி பவரபை அளிக்கும்.

ரூ.65,000 முதல் ரூ.70,000 வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய பைக் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary

 Honda Motorcycle & Scooters India Pvt. Ltd. (HMSI) is all set to launch the much-awaited Unicorn 160 in the Indian market on December 18, 2014. Stay tuned for latest updates. 
Story first published: Monday, December 15, 2014, 15:46 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark