புனேயில் இந்திய சூப்பர் பைக் திருவிழா: நாளை மறுதினம் துவங்குகிறது

By Saravana

புனேயில் இந்திய சூப்பர் பைக் திருவிழா நாளை மறுதினம் துவங்க இருக்கிறது. இரண்டு நாட்கள் நடைபெற இருக்கும் இந்த சூப்பர் பைக் திருவிழாவில் பங்கேற்பதற்காக, பைக் பிரியர்கள் ஆவலுடன் புனே நோக்கி புறப்பட ஆயத்தமாகியுள்ளனர்.

புனே நகரில் உள்ள அமனோரா டவுன் சென்டரில் இந்த சூப்பர் பைக் திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த பைக் திருவிழாவில் சூப்பர் பைக் கண்காட்சி, பைக் சாகச நிகழ்ச்சிகள் மற்றும் பைக் பிரியர்களை மகிழ்ச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.

India Superbike Festival

600சிசி.,க்கும் மேற்பட்ட பைக் மாடல்கள் உள்ளவர்கள் இந்த திருவிழாவில் பதிவு செய்து பங்கேற்கலாம். ரூ.1,000 பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். அதேவேளை, நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தில் நேரடியாக பதிவு செய்ய விரும்பினால், ரூ.1,500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

ரூ.340ல் பைக்அண்ட்வியர் கையுறைகள்!

கிளாசிக், விண்டேஜ், சூப்பர் பைக்குகள் இந்த கண்காட்சியில் பங்கேற்க உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். தவிர, கேடிஎம், சுஸுகி, யமஹா, ஹோண்டா, ஹயோசங் மற்றும் டிஎஸ்கே பெனெல்லி ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளும் இந்த கண்காட்சியில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary

 Earlier this year India Superbike Festival was held in Bangalore and it was a huge success. Now the festival will be heading back to Pune on 6th to 7th of December, 2014. This is the must go to event for every motorcycling enthusiast in the country.
Story first published: Thursday, December 4, 2014, 16:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X