பெனெல்லி டிஎன்டி 600ஐ பைக்கின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்!

By Saravana

பெனெல்லி டிஎன்டி 600ஐ பைக்கின் லிமிடேட் எடிசன் மாடல் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பெனெல்லி டிஎன்டி 600ஐ எல்இ என்ற பெயரில் இந்த புதிய மாடல் கிடைக்கும்.

தற்போது விற்பனையில் இருக்கும் பெனெல்லி டிஎன்டி 600ஐ அடிப்படையிலான லிமிடேட் எடிசன் மாடலாக வந்துள்ளது. பண்டிகை காலத்தில் பிரிமியம் பைக் வாங்குபவர்களின் பட்டியலில் இந்த பைக்கையும் சேர்த்து கொள்ளலாம்.

புதிய வண்ணம்

புதிய வண்ணம்

பளபளக்கும் தங்க நிறத்தில் புதிய பெனெல்லி டிஎன்டி 600ஐ எல்இ பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எண்ணிக்கை

எண்ணிக்கை

மொத்தமாக 60 பெனெல்லி டிஎன்டி 600ஐ எல்இ பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்படும்.

எஞ்சின்

எஞ்சின்

எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. 85 பிஎச்பி பவரை அதிகபட்சம் வெளிப்படுத்தும் திறன் கொண்ட 4 சிலிண்டர் 600சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் உள்ளது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மூலமாக எஞ்சின் சக்தி சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

தலைகீழ் முன்புற போர்க்குகள், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர், முன்புறத்தில் இரட்டை டிஸ்க்குகள் கொண்ட பிரேக் சிஸ்டம், பின்புறத்தில் ஒற்றை டிஸ்க் கொண்ட பிரேக் சிஸ்டத்துடன் கிடைக்கும்.

விலை

விலை

ரூ.5.58 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய பெனெல்லி டிஎன்டி 600ஐ எல்இ பைக் விற்பனைக்கு வந்துள்ளது.

Most Read Articles
English summary
DSK Benelli has launched the TNT 600i Limited Edition (LE) motorcycle in India for INR 5.58 lakh ex-showroom Delhi. The Italian motorcycle company entered some time ago, partnering with DSK.
Story first published: Thursday, September 24, 2015, 17:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X