விரைவில் சுஸுகி ஸ்விஷ் ஸ்கூட்டரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

Written By:

மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட புதிய சுஸுகி ஸ்விஷ் ஸ்கூட்டர் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

தோற்றத்தில் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டிருக்கும் என்பதுடன், கூடுதல் வசதிகளும் சேர்க்கப்பட்டிருக்கும். புதிய ஸ்விஷ் ஸ்கூட்டரில் முன்புறம் டிஸ்க் பிரேக் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் கொண்டதாகவும் வர இருக்கிறது.

Suzuki Swish
 

அலாய் வீல்கள், ட்யூப்லெஸ் டயர்கள் போன்றவற்றுடன் கவர்ச்சியான ஸ்டிக்கர் டிசைனில் வர இருக்கிறது. எஞ்சினில் மாற்றங்கள் இருக்காது.

தற்போது செயல்புரிந்து வரும் அதே 125சிசி ஏர்கூல்டு எஞ்சின்தான் இருக்கும். இந்த எஞ்சின் 8.7 பிஎஸ் பவரையும், 9.8 என்எம் டார்க்கையும் வழங்கும். டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டு வருவதால் விலையும் கூடுதலாக இருக்கும்.

English summary
Suzuki Motorcycle India is planning to launch facelift version Swish 125cc automatic scooter in Jan 2015. Stay tuned for latest updates. 
Story first published: Thursday, January 1, 2015, 13:12 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark