சக்திவாய்ந்த வெஸ்பா 300ஜிடிஎஸ் ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர்: கோவாவில் தரிசனம்!

Written By:

இந்திய பைக் வீக் திருவிழாவில் வெஸ்பா பிராண்டில் புதிய ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர் மாடல் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. வெஸ்பா 300ஜிடிஎஸ் என்ற அந்த மாடல் ஸ்கூட்டர் விரும்பிகளை வெகுவாக கவரும்.

இளைஞர்களை வெகுவாக கவரும் அம்சங்கள் கொண்ட இந்த சக்திவாய்ந்த ஸ்கூட்டரின் பிரத்யேக படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த ஸ்கூட்டரில் 278.3சிசி ஏர்கூல்டு, 4 ஸ்ட்ரோக் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

பவர்

பவர்

அதிகபட்சமாக 21.72 எச்பி பவரையும், 22.3 என்எம் டார்க்கையும் வழங்கும் வல்லமை கொண்ட எஞ்சின் இருக்கிறது.

 கியர்பாக்ஸ்

கியர்பாக்ஸ்

இந்த ஸ்கூட்டரில் சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

எடை

எடை

149 கிலோ எடை கொண்ட இந்த ஸ்கூட்டர் ஆண்களுக்கான பிரத்யேக மாடலாக இருக்கும்.

பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

இந்த ஸ்கூட்டரில் 9.2 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

 
English summary
Italian auto major Piaggio has displayed its Vespa 300 GTS sports scooter at ongoing 2015 India Bike Week in Goa. Take a look.
Story first published: Saturday, February 21, 2015, 12:16 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark