சென்னையில் இந்தியன் மோட்டார்சைக்கிள் ஷோரூம் திறப்பு - விபரம்

Written By:

அமெரிக்காவின் பழமையான மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் சென்னையில் புதிய ஷோரூமை திறந்திருக்கிறது.

இந்த புதிய ஷோரூமை இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலராக நியமிக்கப்பட்டிருக்கும் ஜேஎன்பி மோட்டார்ஸ் நிறுவனம் அமைத்துள்ளது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

திறப்பு விழா

திறப்பு விழா

போலரிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பங்கஜ் துபே இந்த புதிய ஷோரூமை திறந்து வைத்தார்.

 மாடல்கள்

மாடல்கள்

இந்தியன் ஸ்கவுட்

இந்தியன் சீஃப் டார்க் ஹார்ஸ்

இந்தியன் சீஃப் கிளாசிக்

இந்தியன் சீஃப்டெயின்

இந்தியன் விண்டேஜ்

இந்தியன் ரோட்மாஸ்டர்

ஆகிய மாடல்கள் சென்னையில் விற்பனைக்கு கிடைக்கும்.

விலை விபரம்

விலை விபரம்

இந்தியன் ஸ்கவுட்: ரூ.11,99,900

இந்தியன் சீஃப் டார்க் ஹார்ஸ்: ரூ.21,99,999

இந்தியன் சீஃப் கிளாசிக்: ரூ.25,50,600

இந்தியன் சீஃப் விண்டேஜ்: ரூ.28,49,600

இந்தியன் சீஃப்டெயின்: ரூ.31,99,900

இந்தியன் ரோட்மாஸ்டர்: ரூ.34,95,000

 முகவரி, தொலைபேசி எண்

முகவரி, தொலைபேசி எண்

இலக்கம்.2, நிகோலஸ் ரோடு,

சேத்துபட்டு,

சென்னை

மொபைல்போன்: 9840361000

 
English summary
This new dealership is located at Gee Gee Universal, No. 2, MC Nicholas Road, Chetpet, Nungambakkam, Chennai. A few Indian Scout were also delivered their bikes in a special ceremony.
Story first published: Tuesday, July 21, 2015, 10:35 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark