புதிய வண்ணத்தில் கவாஸாகி ZX- 14R சூப்பர் பைக்...!!

Written By:

புதிய வெள்ளை வண்ணத்தில் கவாஸாகி நின்ஜா ZX - 14R பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் வெளிர் பச்சை வண்ணத்தில் மட்டுமே இந்த பைக் கிடைத்து வந்தது. இந்த நிலையில், தற்போது வெள்ளை நிறம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

Kawasaki Super Bike
 

இந்த புதிய வண்ணத்திற்கு கூடுதலாக ரூ.2 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதே சற்று ஏமாற்றமான விஷயம். இந்த பைக்கில் 209 பிஎச்பி பவரையும், 162.5 என்எம் டார்க்கையும் வழங்கும் 41,441சிசி 4 சிலிண்டர் எஞ்சின் உள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது.

வெளிர் பச்சை நிற மாடல் ரூ.17.66 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், புதிய வெள்ளை வண்ணத்திற்கு கூடுதலாக ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Japanese based manufacturer Kawasaki currently offers its motorcycles through Bajaj Pro-Biking outlets. Now customers will have a choice of colours to choose when they buy their Ninja ZX-14R. Kawasaki is now offering an additional paint scheme of Pearl White Metallic.
Story first published: Saturday, March 14, 2015, 16:48 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark