மோட்டார்சைக்கிள்களுக்கு 2 ஆண்டுகள் வாரண்டி: ராயல் என்ஃபீல்டு!

Written By:

மோட்டார்சைக்கிள்களுக்கு இரண்டு ஆண்டுகள் அல்லது 20,000 கிமீ.,க்கான வாரண்டியை வழங்குவதாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு ஓர் ஆண்டுக்கான வாரண்டி இதுவரை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஜனவரி 1ந் தேதிக்கு பின்னர் மோட்டார்சைக்கிளை வாங்குவோர்க்கு கூடுதலாக ஓர் ஆண்டு வாரண்டியை வழங்குவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Royal Enfield Warranty
 

இதன்மூலம், மோட்டார்சைக்கிள்களுக்கு 2 ஆண்டுகள் அல்லது 20,000 கிமீ.,க்கான வாரண்டியை வாடிக்கையாளர்கள் பெற வழிவகை ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுடனான உறவை மேம்படுத்தும் நோக்கில் இந்த கூடுதல் வாரண்டியை வழங்குவதாக ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது.

English summary
India's oldest and largest manufacturer of cruiser motorcycles, Royal Enfield has recently redesigned their company logo. Their goal is to give their company a new direction for the future. They have also acquired services of a new President to run their business.
Story first published: Tuesday, January 20, 2015, 16:54 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos