மேம்படுத்தப்பட்ட சுஸுகி ஹயாட்டே பைக் அறிமுகம் - விபரம்

Written By:

பண்டிகை காலத்தையொட்டி, மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய சுஸுகி ஹயாட்டே பைக் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

டிசைன் மற்றும் எஞ்சினில் மாற்றங்களுடன் புதிய சுஸுகி ஹயாட்டே பைக் வந்திருக்கிறது. அதுபற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

விலை

விலை

புதிய சுஸுகி ஹயாட்டே பைக் ரூ.59,523 மும்பை ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

புதிய சுஸுகி ஹயாட்டே பைக்கில் இருக்கும் 112.8சிசி ஏர்கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 8.3 எச்பி பவரையும், 8.8 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 4 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது.

மாற்றங்கள்

மாற்றங்கள்

ட்யூப்லெஸ் டயர்கள், மெயின்டனன்ஸ் ஃப்ரீ பேட்டரி, 5 ஸ்போக் அலாய் வீல்கள், 5 ஸ்டெப் ரியர் ஷாக் அப்சார்பர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

வண்ணங்கள்

வண்ணங்கள்

பியர்ல் மிராஜ் ஒயிட், பியர்ல் மூன் ஸ்டோன் க்ரே, க்ளாஸ் ஸ்பார்க்கிள் ப்ளாக் புளூ கிராஃபிக், க்ளாஸ் ஸ்ரபார்க்கிள் பிளாக் ரெட் கிராஃபிக், பியர்ல் மிரா ரெட் கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

 
English summary
The Hayate commuter motorcycle from the Japanese manufacturer has been updated for 2015 festive season. Suzuki Motorcycles has provided cosmetic as well as mechanical updates.
Story first published: Friday, August 21, 2015, 17:35 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark