ஒரு கோடி விற்பனை... டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பரின் ஸ்பெஷல் எடிசன்!

Written By:

விற்பனையில் ஒரு கோடி என்ற இமாலய விற்பனை சாதனையை டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் மொபட் தொட்டிருக்கிறது.

இதனை கொண்டாடும் விதத்தில் புதிய மாடலை டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

TVS XL Super
 

புதிய ஸ்டிக்கர் டிசைன் மற்றும் கூடுதல் ஆக்சஸெரீகள் கொண்டதாக புதிய மாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

அத்துடன், இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் ஒரு கோடி விற்பனை என்பதை குறிப்பதற்கான சின்னமும் பொறிக்கப்பட்டிருக்கும்.

டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் மொபட்டில் 3.5 எச்பி பவரையும், 5 என்எம் டார்க்கையும் வழங்கும் 70சிசி 2 ஸ்ட்ரோக் எஞ்சின் உள்ளது.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட இந்த மொபட் லிட்டருக்கு 71 கிமீ மைலேஜ் தரும் என டிவிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

English summary
The Indian two-wheeler manufacturer TVS has managed to sell one crore TVS XL model in the country. A great achievement for a humble product from TVS Motors. Latest additions to TVS XL Super Special Edition gets new colours, stickers and chrome finished exhaust with 1 crore celebration sticker. This model is popular in rural markets and the special edition will attract more buyer
Story first published: Wednesday, July 8, 2015, 11:02 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark