2016 ஹோண்டா சிபி யூனிகார்ன் 150 பைக் இந்தியாவில் மறு அறிமுகம் - முழு விவரம்

Written By:

ஹோண்டா நிறுவனம் வழங்கும் 2016 ஹோண்டா சிபி யூனிகார்ன் 150 பைக் இந்தியாவில் விற்பனைக்கு மீண்டும் மறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2016 ஹோண்டா சிபி யூனிகார்ன் 150 பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஹோண்டா யூனிகார்ன் 150...

ஹோண்டா யூனிகார்ன் 150...

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனம் தான், இந்த 2016 ஹோண்டா சிபி யூனிகார்ன் 150 பைக்கை தயாரித்து வழங்குகிறது.

இது ஹோண்டா சிபி ஹார்னட் 160 பைக் கூடவே, இந்திய வாகன சந்தைகளில் விற்பனை செய்யப்படும்.

மறு அறிமுகம்;

மறு அறிமுகம்;

முன்னதாக, இந்திய வாகன சந்தைகளில் விற்பனை செய்யபட்டு வந்த 2016 ஹோண்டா சிபி யூனிகார்ன் 150 பைக், 160 சிசி வெர்ஷன் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பதுவதற்கு முன்பாக விளக்கி கொள்ளப்பட்டது.

எனினும், இந்த 2016 ஹோண்டா சிபி யூனிகார்ன் 150 பைக்கிற்கு எழுந்த அமோக டிமான்ட் காரணமாக, ஹோண்டா நிறுவனம் இந்த பைக்கை மீண்டும் விற்பனைக்கு மறு அறிமுகம் செய்துள்ளனர்.

காட்சிபடுத்தல்;

காட்சிபடுத்தல்;

2016 ஹோண்டா சிபி யூனிகார்ன் 150 பைக், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த 2016 ஹோண்டா சிபி யூனிகார்ன் 150 பைக், முன்பு காணப்பட்டது போல் தான் தற்போதும் காட்சியளிக்கிறது.

இந்த பைக்கில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதவும் செய்யப்பட வில்லை.

முக்கியமான மேம்பாடு;

முக்கியமான மேம்பாடு;

மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2016 ஹோண்டா சிபி யூனிகார்ன் 150 பைக்கில், மிக முக்கியமான மாற்றமாக பிஎஸ் - 4 (BS-IV) தரத்திலான இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

2016 ஹோண்டா சிபி யூனிகார்ன் 150 பைக்கில், சிங்கிள் சிலிண்டர் உடைய 149 சிசி, ஏர்-கூல்ட் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 13.1 பிஹெச்பியையும், 12.8 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

2016 ஹோண்டா சிபி யூனிகார்ன் 150 பைக்கின் இஞ்ஜின், 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

2016 ஹோண்டா சிபி யூனிகார்ன் 150 பைக், அதிகப்படியாக, மணிக்கு 101 வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

பரிமாணங்கள்;

பரிமாணங்கள்;

மறு அறிமுகம் செய்யப்பட்ட 2016 ஹோண்டா சிபி யூனிகார்ன் 150 பைக், 2095 மில்லிமீட்டர் நீளமும், 756 மில்லிமீட்டர் அகலமும், 1100 மில்லிமீட்டர் உயரமும் கொண்டுள்ளது.

இதன் வீல்பேஸ், 1340 மில்லிமீட்டர் என்ற அளவிலும், இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 179 மில்லிமீட்டர் என்ற அளவிலும் உள்ளது.

டேங்க் கொள்ளளவு;

டேங்க் கொள்ளளவு;

மறு அறிமுகம் செய்யப்பட்ட 2016 ஹோண்டா சிபி யூனிகார்ன் 150 பைக், 13 லிட்டர் அளவிலான கொள்ளளவு கொண்ட ஃப்யூவல் டேங்க் கொண்டுள்ளது.

எடை;

எடை;

மறு அறிமுகம் செய்யப்பட்ட 2016 ஹோண்டா சிபி யூனிகார்ன் 150 பைக்கின் எடை, 146 கிலோகிராம் என்ற அளவில் உள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

2016 ஹோண்டா சிபி யூனிகார்ன் 150 பைக், பெர்ல் இக்னியஸ் பிளாக் மற்றும் பெர்ல் சியனா ரெட் ஆகிய 2 நிறங்களில் கிடைக்கிறது.

விலை;

விலை;

மறு அறிமுகம் செய்யப்பட்ட 2016 ஹோண்டா சிபி யூனிகார்ன் 150 பைக், 69,305 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

விற்பனைக்கு வந்தது புதிய ஹோண்டா யூனிகார்ன் 160 - முழு விபரம்!

யூனிகார்ன் தொடர்புடைய செய்திகள்

ஹோண்டா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Japanese motorcycle manufacturer Honda has re-launched their 2016 Honda CB Unicorn 150 Bike in India. Honda CB Unicorn 150 was discontinued in Indian market, before 160cc version was launched. Honda has re-launched this motorcycle keeping demand in mind. This newly launched motorcycle has the new BS-IV spec engine. To know more about Honda CB Unicorn 150 Bike, check here...
Story first published: Tuesday, July 12, 2016, 7:03 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more