பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கின் ஸ்பை படங்கள் வெளியாகியது

Written By:

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாரித்து வழங்கும் பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்பை படங்கள்;

ஸ்பை படங்கள்;

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாரித்து வழங்கும் பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் சோதனை செய்யப்படும் போது எடுக்கபட்ட ஸ்பை படங்கள் படங்கள் மீண்டும் வெளியாகியுள்ளது.

இது கடுமையான உரு மறைப்பு செய்யபட்ட நிலையிலும், இதன் பல்வேறு அம்சங்கள் தெரியும் வகையில் உள்ளது.

லே அவுட்;

லே அவுட்;

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கின் எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் ஸ்பிலிட் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் லே அவுட் அதன் வழக்கமான இடத்தில் தான் உள்ளது.

சிறிய அளவிலான யூனிட்கள், ஃப்யூவல் டேங்க்கின் மீது பொருத்தபட்டுள்ளது. இதன் ஸ்பிலிட் எல்இடி டெயில்லேம்ப்கள் பல்சர் டிரேட்மார்க் கொண்டுள்ளது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

கான்செப்ட் நிலையில், தலைகீழாக பொருத்தபட்டுள்ள ஃபோர்க்குகள் இருந்தன.

அனால், சோதனை செய்யப்பட்ட இந்த சிஎஸ்400 பைக் மாடல், கட்டு மஸ்தாக காட்சி அளிக்கும் ஃபிரண்ட் சஸ்பென்ஷன் மற்றும் வழக்கமான ஃ போர்க்குகள் பொருத்தபட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், சிங்கிள் சிலிண்டர் உடைய 373.2 சிசி, லிக்விட் கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இது கேடிஎம் டியூக் 390 பைக்கில் காணப்படும் இஞ்ஜினை போன்றே உள்ளது. பல்சர் சிஎஸ்400 பைக்கும், கேடிஎம் பைக்கை போலேவே திறன் வெளிபடுத்தும் என எதிர்பாக்கப்படுகிறது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கின் இஞ்ஜின், 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தான், பின் சக்கரங்களுக்கு பவர் கடத்தப்படுகிறது.

பிரேக்;

பிரேக்;

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், ட்யூவல் சேனல் ஏபிஎஸ் (ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) உடைய டிஸ்க் பிரேக்குகள் கொண்டுள்ளது. ஆனால், இந்த வசதி தேர்வு முறையில் தான் வழங்கப்படுகிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது தான் முதன் முதலாக அறிமுகம் செய்யபட்டது.

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், வரும் தசரா அல்லது தீபாவளி பண்டிகைகாலங்களின் போது அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், அறிமுகம் செய்யப்படும் போது, இது தான் பஜாஜ் நிறுவனம் மூலம் அறிமுகம் செய்யப்படும் மிகவும் திறன் வாய்ந்த மாடலாக இருக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கின் ஸ்பை படங்கள் வெளியாகியது

பல்சர் தொடர்புடைய செய்திகள்

பஜாஜ் பல்சர் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Spy Pictures Credit ; www.indianautosblog.com

English summary
Bajaj Auto is making Bajaj Pulsar CS400 Bike as their most powerful Motorcycle. Testing of this Pulsar CS400 is being done for quite sometime. Another set of Spy Pics of Bajaj Pulsar CS400 Bike was released recently. Bajaj Pulsar CS400 is expected to be launched during Festive season of Dusshera and Diwali, this year. To know more about Pulsar CS400, check here...
Story first published: Friday, June 10, 2016, 8:19 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark