பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கின் ஸ்பை படங்கள் வெளியாகியது

Written By:

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாரித்து வழங்கும் பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

பஜாஜ் பல்சர் சிஎஸ்400...

பஜாஜ் பல்சர் சிஎஸ்400...

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாரித்து வழங்கும் பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், இந்திய வாகன சந்தைகளில் மிகவும் எதிர்பார்க்கபட்ட வாகனங்களில் ஒன்றாக உள்ளது.

இது, 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலேயே காட்சிபடுத்தபட்டது.

ஸ்பை படங்கள்;

ஸ்பை படங்கள்;

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் உற்பத்தி ஆலை, பூனே அருகே சகன் என்ற அமைந்துள்ளது. இந்த உற்பத்தி ஆலை பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள இடங்களிலும், இந்த பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கின் சோதனைகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

தற்போது, இந்த பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கின் மிக தெளிவான ஸ்பை படம் வெளியாகியுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

கொஞ்ச காலத்திற்கு முன்பு தான் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், தங்களின் அடுத்த புதிய பைக்கை அறிமுகம் செய்ய உள்ளத்காக அறிவித்தது.

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கின் சோதனைகள் மும்முரமாக நடைபெறுவதை பார்த்தால், பல்சர் சிஎஸ்400 பைக் வெகு விரைவில் அறிமுகம் செய்யபடும் ஏன் எதிர்பார்க்கபடுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், 373 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

செயல்திறன்;

செயல்திறன்;

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கின் செயல்திறன் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், கேடிஎம் 390 ட்யூக் மற்றும் ஆர்சி390 பைக்குகள் போன்ற செயலத்திறன் கொண்டதாக இருக்கும்.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

பாதுகாப்பு விஷயத்தில், பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கில் ட்யூவல் சேனல் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்), ஸ்டாண்டர்ட் அம்சமாக பொருத்தப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

பெயர்;

பெயர்;

அறிமுகத்தின் போது, பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கிற்கு வேறு பெயர் சூட்டப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்சங்கள்;

அம்சங்கள்;

அம்சங்கள் பொறுத்த வரை, பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கில், இதன் செக்மன்ட்டிலேயே இல்லாத வகையில், ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட உள்ளது.

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் தான், இந்திய வாகன சந்தைகளில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வழங்கும் மிகச்சிறந்த பைக்காக இருக்கும்.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

கான்செப்ட் வடிவத்தில் காட்டபட்ட வடிவத்தின் படி, பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், எல்இடி லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமண்டேஷன் உள்ளிட்ட ஏராளமான சிறப்பு அம்சங்கள் கொண்டதாக இருக்கும் கொண்டிருக்கும்.

விலை;

விலை;

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், கேடிஎம் 390 ரேஞ்ச் பிக்குகளுக்கு சவால் விடும் வகையிலான விலையில் அறிமுகம் செய்யப்படும்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வழங்கும் பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், சுமார் 1.75 லட்சம் ரூபாய் முதல் 1.95 லட்சம் ரூபாய்க்கும் இடைப்பட்ட ஆன்-ரோட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் பற்றிய டாப் 5 தகவல்கள் - முழு விவரம்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் விரைவில் விற்பனைக்கு வருகிறது

பஜாஜ் பல்சர் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Spy Picture Credit ; www.powershifters.in

English summary
Bajaj Pulsar CS400 is being produced and presented by Bajaj Auto. This Bajaj Pulsar CS400 was spied, while testing was on around Bajaj's facility in Chakan, Pune. Now, clear image of upcoming model is released. It has a 373cc single-cylinder, liquid-cooled engine. Bajaj Pulsar CS400 by Bajaj Auto could have a different name at the time of launch. To know more, check here...
Story first published: Tuesday, May 24, 2016, 13:38 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark