வைன் ரெட் வண்ணத்திலான பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளின் ஸ்பை படங்கள் வெளியாகியது

Written By:

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வழங்கும் பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், புதிய வைன் ரெட் வண்ணத்திலான ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது.

வைன் ரெட் நிறத்தில் காட்சியளிக்கும் பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

பஜாஜ் வி15...

பஜாஜ் வி15...

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வழங்கும் தயாரிப்புகளில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இரு சக்கர வாகனமாக உள்ளது.

ஐஎன்எஸ் விக்ராந்த் உடனான பிணைப்பினால் இது மேலும் புகழ் பெற்றுள்ளது.

ஐஎன்எஸ் விக்ராந்த் உடனான பந்தம்!

ஐஎன்எஸ் விக்ராந்த் உடனான பந்தம்!

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளின் ஃப்யூவல் டேங்க், இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற போர் கப்பலின் மீதங்கள் கொண்டு தயாரிக்கபட்டுள்ளது.

விமானம் தாங்கி போர் கப்பலாக விளங்கிய ஐஎன்எஸ் விக்ராந்த்-திற்கும், இந்திய நேவி எனப்படும் இந்திய கடற்படைக்கும் மரியாதை செல்லுத்தும் விதமாகவும், இந்த வி15 மோட்டார்சைக்கிள் தயாரிக்கபட்டு வழங்கப்டுவதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் தான் இந்தியாவிலேயே உருவாக்கபட்ட முழு முதல் போர்விமானம் தாங்கி கப்பல் என்பது குறிப்பிடதக்கது.

டிசைன்;

டிசைன்;

டிசைனை பொருத்தவரை, பஜாஜ் நிறுவனம், தங்களின் கம்யூட்டர் / கேஃப் ரேஸர் தோற்றம் கொண்ட பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளுக்கு, ரெட்ரோ / கிளாசிக் தோற்றத்தை வழங்கியுள்ளது.

வழங்கபடும் நிறங்கள்;

வழங்கபடும் நிறங்கள்;

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், முன்னதாக இரு நிறங்களில் மட்டுமே அறிமுகம் செய்யபட்டிருந்தது.

எபோனி பிளாக் மற்றும் பியர்ல் வைட் வண்ணங்களில் வழங்கபடும் பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், ரெட் டீகேல்கள் கொண்டுள்ளது.

புதிய வண்ண தேர்வு;

புதிய வண்ண தேர்வு;

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், தற்போது வைன் ரெட் என்ற 3-வது நிறத்தில் காணப்பட்டுள்ளது.

வைன் ரெட் வண்ணத்திலான பஜாஜ் வி15, பாடிஒர்க் குறுக்கே பிளாக் டீகேல்கள் கொண்டுள்ளது. வைன் ரெட் என்ற 3-வது வண்ணத்தில் இருக்கும் இது, வாடிக்கையாளர்களை அதிக அளவில் ஈர்க்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், 150சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

பஜாஜ் விவி15 மோட்டார்சைக்கிளின் 150சிசி இஞ்ஜின், 11.8 பிஹெச்பியையும், 13 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின், 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

பிரேக்;

பிரேக்;

புதிய பஜாஜ் வி மோட்டார்சைக்கிளின் முன் சக்கரத்திற்கு டிஸ்க் பிரேக்-கும், பின் சக்கரத்திற்கு டிரம் பிரேக்-கும், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வழங்கபட்டுள்ளது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன் பொருத்த வரை, பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளின் முன் பகுதிக்கு டெலஸ்கோப்பிக் ஃப்ரண்ட் ஃபோர்க்-கள், மற்றும் பின் பகுதிக்கு ட்வின் நைட்ராக்ஸ் ஷாக்ஸ் வழங்கபட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பஜாஜ் வி எக்சிக்யூடிவ் பைக் அறிமுகம்: முழுமையானத் தகவல்கள்

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளின் விலை விபரம் வெளியிடபட்டுள்ளது - முழு தகவல்கள்

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளின் டெலிவரி, தியாகிகள் தினத்தில் துவக்கம்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

வைன் ரெட் வண்ணத்திலான பஜாஜ் வி15 - கூடுதல் ஸ்பை படங்கள்

Spy Pictures Credit ; www.bharathautos.com

English summary
Bajaj V15 Motorcycle from Bajaj Auto was spotted in New Wine Red Colour Option. Spy Pics of Bajaj V15 in New Wine Red color was leaked recently. Initially, Bajaj Auto launched its V15 motorcycle in 2 colour options - Ebony Black and Pearl White. In an attempt to attract more buyers, Bajaj V15 might be introduced in third colour option. To know more, check here...
Story first published: Friday, June 3, 2016, 13:13 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark