ஏபிஎஸ் வசதியுடன் டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி 600ஐ மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்

Written By:

டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி 600ஐ மோட்டார்சைக்கிள், ஏபிஎஸ் வசதியுடன் இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

ஏபிஎஸ் உடைய டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி 600ஐ பற்றிய கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி 600ஐ...

டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி 600ஐ...

இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் டிஎஸ்கே பெனெல்லி நிறுவனம், மிகவும் ஈர்க்கும் வகையிலான டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி 600ஐ மோடார்சைக்கிளை இந்தியாவில் வழங்கி வந்தது.

தற்போது, இந்த டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி 600ஐ மோடார்சைக்கிளை, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்துடன் டிஎஸ்கே பெனெல்லி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

டிசைன்;

டிசைன்;

ஏபிஎஸ் வசதி உடனான டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி 600ஐ மோடார்சைக்கிளில், ஏபிஎஸ் வசதியை தவிர டிசைன் ரீதியாகவும், மெக்கானிக்கல் ரீதியாகவும் வேறு எந்த விதமான பெரிய அளவிலான மாற்றங்கலும் செய்யப்படவில்லை.

எதிர்பார்க்கப்பட்ட எபிஎஸ்;

எதிர்பார்க்கப்பட்ட எபிஎஸ்;

டிஎஸ்கே பெனெல்லி மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களால் இந்த ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து, இந்த 600சிசி டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி 600ஐ மோடார்சைக்கிளை, இனி அதிக அளவிலான வாடிக்கையாளர்கள், கூடுதல் ஆர்வத்துடன் இந்த டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி 600ஐ மோடார்சைக்கிளை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி 600ஐ மோட்டார்சைக்கிள், 600 சிசி, இன்-லைன், 4-சிலின்டர்கள் உடைய, லிக்விட்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 84 பிஹெச்பியையும், 54.6 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி 600ஐ மோடார்சைக்கிளின் லிக்விட்-கூல்ட் இஞ்ஜின், 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

விலை;

விலை;

ஏபிஎஸ் வசதி கொண்ட டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி 600ஐ மோட்டார்சைக்கிள், 6.53 லட்சம் ரூபாய் என்ற (ஆன்-ரோட் பூனே) விலையில் விற்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பெனெல்லி டிஎன்டி 600ஐ பைக்கின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்!

எம்வி அகுஸ்ட்டா எஃப்4 ஆர்ஆர் பைக்கின் முதல் இந்தியா வாடிக்கையாளரானார் பெனெல்லி தலைவர்!

பெனெல்லி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி 600ஐ மோட்டார்சைக்கிள் - கூடுதல் படங்கள்

டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி 600ஐ மோட்டார்சைக்கிள் - கூடுதல் படங்கள்

டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி 600ஐ மோட்டார்சைக்கிள் - கூடுதல் படங்கள்

டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி 600ஐ மோட்டார்சைக்கிள் - கூடுதல் படங்கள்

டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி 600ஐ மோட்டார்சைக்கிள் - கூடுதல் படங்கள்

டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி 600ஐ மோட்டார்சைக்கிள் - கூடுதல் படங்கள்

குறிப்பு; இந்த படங்கள் டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி 600ஐ லிமிடெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் படங்கள் ஆகும்

English summary
Italy based Automobile manufacturer DSK Benelli has launched their DSK Benelli TNT 600i Motorcyle with ABS (Anti-lock Braking System) facility in India. Apart from ABS system, overall mechanical and design features remains unchanged in this 600cc motorcycle. DSK Benelli TNT 600i Motorcyle is priced at Rs. 6.53 lakh on-road (Pune). To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark