ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களின் விலைகள் 30,000 ரூபாய் உயர்த்தபட்டுள்ளது

Written By:

ஹார்லி டேவிட்சன் நிறுவனம், தங்கள் மோட்டார்சைக்கிள்களின் விலைகளை 30,000 ரூபாய் உயர்த்தியுள்ளனர்.

ஹார்லி டேவிட்சன் வழங்கும் 7 மோட்டார்சைக்கிள்களின் விலைகள் இதனால் பாதிக்கப்புகளுக்கு உள்ளாகியது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால், இந்த விலையேற்றம் செய்யபட்டுள்ளதாக ஹார்லி டேவிட்சன் நிறுவனம் கூறுகிறது.

ஸ்டிரீட் 750, ஸ்போர்ட்ஸ்டர் ரேன்ஜில் உள்ள அயர்ன் 883, 1200 கஸ்டம் மற்றும் ஃபார்ட்டி எய்ட் மற்றும் சாஃப்டெய்ல் ரேன்ஜில் ஃபேட் பாய், பிரேக்அவுட் மற்றும் ஹெரிடேஜ் சாஃப்டெய்ல் கிளாசிக் ஆகிய மோட்டார்சைக்கிள்கள் மீது இந்த விலைஉயர்வுகள் செய்யபட்டுள்ளது.

இந்த புதிய விலை உயர்வுகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மாடல்களின் பழைய விலைகள் என்ன மற்றும் அவற்றின் புதிய விலைகள் என்னவாக இருக்கும் என விவரமாக தெரிந்து கொள்ளலாம்.

மாடல் பெயர் - ஸ்டிரீட் 750

பழைய விலை - 4.52 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

புதிய விலை - 4.52 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

மாடல் பெயர் - அயர்ன் 883

பழைய விலை - 7.37 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

புதிய விலை - 7.67 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

மாடல் பெயர் - 1200 கஸ்டம்

பழைய விலை - 8.90 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

புதிய விலை - 8.90 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

harley-davidson-increased-prices-7-models-30000-rupees

மாடல் பெயர் - ஃபார்ட்டி எய்ட்

பழைய விலை - 9.12 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

புதிய விலை - 9.42 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

மாடல் பெயர் - ஃபேட் பாய்

பழைய விலை - 15.15 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

புதிய விலை - 15.45 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

மாடல் பெயர் - பிரேக்அவுட்

பழைய விலை - 16.40 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

புதிய விலை - 16.70 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

மாடல் பெயர் - ஹெரிடேஜ் சாஃப்டெய்ல் கிளாசிக்

பழைய விலை - 16.60 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

புதிய விலை - 16.90 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

English summary
Harley Davidson has increased the Prices of 7 Models of their Motorcycles range By Rs. 30,000. Harley Davidson is justifying this Price Hike of 7 of its motorcyles by saying that, this is due to fluctuation in Rupee-Dollar exchange rate. The new prices comes into effect from April 1st. To know more details about the Price Hikes, check out here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark