ஹோண்டா சிட்டி அட்வென்ச்சர் ஸ்கூட்டர், அறிமுக தேதி அறிவிப்பு - இந்தியா வருமா?

Written By:

ஹோண்டா நிறுவனம் தயாரிக்கும் ஹோண்டா சிட்டி அட்வென்ச்சர் ஸ்கூட்டர், ஆகஸ்ட் மாதத்த்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஹோண்டா சிட்டி அட்வென்ச்சர் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தேர்ந்து கொள்ளலாம்.

ஹோண்டா சிட்டி அட்வென்ச்சர்...

ஹோண்டா சிட்டி அட்வென்ச்சர்...

ஹோண்டா சிட்டி அட்வென்ச்சர், ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யும் ஸ்கூட்டர் ஆகும்.

இது முன்னதாக 2015 இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில் காட்சிபடுத்தப்பட்டது.

அறிமுகம்;

அறிமுகம்;

ஹோண்டா சிட்டி அட்வென்ச்சர் ஸ்கூட்டர், வரும் ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டீசர்;

டீசர்;

உற்பத்தி நிலை ஹோண்டா சிட்டி அட்வென்ச்சர் ஸ்கூட்டரின் டீசர் வீடியோ, ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் யூரோப் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

எங்கு அறிமுகம்?

எங்கு அறிமுகம்?

ஹோண்டா சிட்டி அட்வென்ச்சர் ஸ்கூட்டர், ஐரோப்பாவிலும், சில தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிய வாகன சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்தியாவிற்கு வருமா?

இந்தியாவிற்கு வருமா?

ஹோண்டா சிட்டி அட்வென்ச்சர் ஸ்கூட்டர், இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஹோண்டா சிட்டி அட்வென்ச்சர் ஸ்கூட்டர், 750 சிசி பேரலல் ட்வின் இஞ்ஜின் கொண்டிருக்கும். இந்த இஞ்ஜின், 54 பிஹெச்பியை வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

ஹோண்டா என்சி750 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளில் உபயோகிக்கப்படும் அதே இஞ்ஜின் தான் இந்த ஹோண்டா சிட்டி அட்வென்ச்சர் ஸ்கூட்டரிலும் உபயோகிக்கப்படுகிறது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஹோண்டா சிட்டி அட்வென்ச்சர் ஸ்கூட்டரின் இஞ்ஜின், செமி-ஆட்டோ கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் என்ற சாதனை படைத்த ஹோண்டா ஆக்டிவா

ஸ்கூட்டர் தொடர்புடைய செய்திகள்

ஹோண்டா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Honda City Adventure Scooter Launch is scheduled for August 30, 2016. Honda's City Adventure Scooter was showcased at 2015 EICMA Motor Show. A teaser video has been shared by Honda Motorcycles Europe. City Adventure scooter will be launched in Europe and in select Asian markets. It may not be launched in Indian markets. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark