2016 ஹோண்டா சிபிஆர்150ஆர், இந்தோனேஷியாவில் அறிமுகம்... விரைவில் இந்தியா வருகை

Written By:

முழுவதுமாக மறு வடிவமைப்பு செய்யபட்ட 2016 ஹோண்டா சிபிஆர்150ஆர் மோட்டார்சைக்கிள் இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

2016 ஹோண்டா சிபிஆர்150ஆர் மோட்டார்சைக்கிள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் காணலாம்.

2016 ஹோண்டா சிபிஆர்150ஆர் அறிமுகம் பற்றி...

2016 ஹோண்டா சிபிஆர்150ஆர் அறிமுகம் பற்றி...

2016 ஹோண்டா சிபிஆர்150ஆர் மோட்டார்சைக்கிள் தற்போது இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, இது தற்போது வரை, இந்தியாவில் அறிமுகம் செய்யபடவில்லை. இந்தோனேஷியாவில் நடந்த இதன் அறிமுக விழாவில் மோட்டோஜிபியில் முன்னோடியாக விளங்கும் ரைடர்களான மார்க் மார்கேஸ் மற்றும் டேனி பெட்ரோஸா ஆகியோர் பங்கேற்றனர்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

2016 ஹோண்டா சிபிஆர்150ஆர் மோட்டார்சைக்கிள், அதே 149.16 சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்விட் கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

திறன்;

திறன்;

மேம்பட்ட வாகனம் இயக்கும் அனுபவத்தை வழங்குவதற்காக, இந்த மோட்டார்சைக்கிளின் திறன் கூட்டபட்டுள்ளது.

2016 ஹோண்டா சிபிஆர்150ஆர் மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின், 16.89 பிஹெச்பியையும், 13.7 என்எம் டார்க்கையும் வெளிபடுத்துகிறது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

2016 ஹோண்டா சிபிஆர்150ஆர் மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின், 6-ஸ்பீய் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

2016 ஹோண்டா சிபிஆர்150ஆர் மோட்டார்சைக்கிள், மொத்தம் 4 நிறங்களில் கிடைக்கிறது.

2016 ஹோண்டா சிபிஆர்150ஆர் மோட்டார்சைக்கிள், ரெவல்யூஷன் வைட், நைட்ரோ பிளாக், ஹோண்டா ரேசிங் ரெட் மற்றும் ஒரு மோட்டோஜிபி எடிஷன் ஆகிய நிறங்களில் கிடைக்கின்றது.

டிசைன்;

டிசைன்;

டிசைன் பொருத்த வரை, ஹோண்டா டிசைனர்கள் இந்த 2016 ஹோண்டா சிபிஆர்150ஆர் மோட்டார்சைக்கிளை முழுவதுமாக மாற்றி வடைவமைத்துள்ளனர்.

பல்வேறு மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள், இந்த 2016 ஹோண்டா சிபிஆர்150ஆர் மோட்டார்சைக்கிள், அதன் போட்டி மோட்டார்சைக்கிளாக உள்ள யமஹா ஒய்இசட்எஃப்-ஆர் 15 மோட்டார்சைக்கிளை போலவே காட்சியளிக்கிறது என கூறுகின்றனர்.

மாற்றங்கள்;

மாற்றங்கள்;

2016 ஹோண்டா சிபிஆர்150ஆர் மோட்டார்சைக்கிளுக்கு, ட்யூவல் ஹெட்லைட்கள், ஆக்கிரோஷமான பாடி வர்க், ஸ்ப்ளிட் சீட்கள் ஆகிய பல்வேறு அம்சங்கள் மாற்றபட்டுள்ளது.

மந்தமான விற்பனை;

மந்தமான விற்பனை;

தற்போதைய நிலையில், ஹோண்டா நிறுவனத்தின் சிபிஆர்150ஆர் மற்றும் சிபிஆர்250ஆர் ஆகிய தயாரிப்புகள் சற்று மந்தமாகவே இருந்து வருகிறது.

கட்டாயமாக தேவைபட்ட மேம்பாடுகள்;

கட்டாயமாக தேவைபட்ட மேம்பாடுகள்;

சிபிஆர்150ஆர் மற்றும் சிபிஆர்250ஆர் ஆகிய மோட்டார்சைக்கிள்களின் விற்பனை இந்தியாவில் மந்தமாக இருந்து வரும் இந்த நிலையில், இந்த இரு சக்கர வாகனங்களுக்கு புதிதாக கூட்டபட்ட பொலிவுகள் மிகவும் தேவையானதாகவே கருதப்படுகிறது.

சரியான சமயம்;

சரியான சமயம்;

2016 ஹோண்டா சிபிஆர்150ஆர் மோட்டார்சைக்கிள், தற்போதைய நிலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டால், ஹோண்டா நிறுவனம் வெகுவாக பயன் அடையலாம்.

விலை;

விலை;

2016 ஹோண்டா சிபிஆர்150ஆர் மோட்டார்சைக்கிள், இந்தோனேஷிய மதிப்பில் 32.5 மில்லியன் இந்தோனேஷிய ரூபாய் என்ற விலையில் விற்கபடுகிறது.

அதாவது, இந்திய மதிப்பில், இதன் விலை சுமார் 1.66 லட்சம் ரூபாய்க்கு சமம் ஆகும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய வண்ணங்களில் ஹோண்டா சிபிஆர் 150ஆர் மற்றும் சிபிஆர் 250ஆர் பைக்குகள் அறிமுகம்!

ரூ.1.50 லட்சத்திற்குள் 5 சிறந்த ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக்குகள்!

ஹோண்டா சிபிஆர் 150ஆர் பைக்கின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Honda Motorcycles has finally launched the CBR150R model with complete design overhaul in Indonesia. The 2016 Honda CBR150R Motorcycles was launched by Honda MotoGP riders Marc Marquez and Dani Pedrosa. 2016 Honda CBR150R model is expected to be launched in India soon. It's India equivalent price is Rs. 1.66 lakh.
Story first published: Thursday, February 18, 2016, 18:02 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark