பியாஜியோவின் வெஸ்பா 300 ஜிடிஎஸ், 946 ஜிடிஎஸ் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகம்

Written By:

பியாஜியோ நிறுவனம், தங்களின் வெஸ்பா 300 ஜிடிஎஸ் மற்றும் 946 ஜிடிஎஸ் ஸ்கூட்டர்களை இந்தியாவிற்கு கொண்டு வர உள்ளனர்.

விரைவில் இந்தியா வாகன சந்தைகளுக்கு கொண்டு வரப்பட உள்ள இந்த இரு ஸ்கூட்டர்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

லிமிடெட் எடிஷன்;

லிமிடெட் எடிஷன்;

பியாஜியோ நிறுவனத்தின் வெஸ்பா 300 ஜிடிஎஸ் மற்றும் 946 ஜிடிஎஸ் மாடல் ஸ்கூட்டர்கள், லிமிடெட் எடிஷன் மாடல்களாக இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட உள்ளது.

அறிமுகம் செய்யபடும் விதம்;

அறிமுகம் செய்யபடும் விதம்;

பியாஜியோ நிறுவனத்தின் வெஸ்பா 300 ஜிடிஎஸ் மற்றும் 946 ஜிடிஎஸ் மாடல் ஸ்கூட்டர்கள், சிபியூ எனப்படும் கம்ப்ளீட்லி பில்ட் யூனிட் (முழுவதுமாக கட்டிமுடிக்கபட்ட வடிவம்) ரூபத்தில் இந்தியாவிற்குள் அறிமுகம் செய்யபட உள்ளது.

எப்போது அறிமுகம்?

எப்போது அறிமுகம்?

பியாஜியோ நிறுவனத்தின் வெஸ்பா 300 ஜிடிஎஸ் மற்றும் 946 ஜிடிஎஸ் மாடல் ஸ்கூட்டர்கள், இந்திய வாகன சந்தைகளில் இந்த ஆண்டின் 2-ஆம் காலாண்டில் அறிமுகம் செய்யபடும் என தகவல்கள் வெளியாகிறது.

சீஇஓ கருத்து;

சீஇஓ கருத்து;

பியாஜியோ வெஹிகிள்ஸ் இந்தியா நிறுவனத்தின் சீஇஓ இந்த வாகனங்களின் அறிமுகம் குறித்து கருத்து பேசுகையில், "நாங்கள் இந்த லிமிடெட் எடிஷன் வெஸ்பா மாடல்களை இந்தியாவிற்கு கொண்ட வர ஆர்வமாக உள்ளோம்.

மேலும், இந்த வாகனங்கள் சிபியூ ரூபத்தில் அறிமுகம் செய்யபடும். வெஸ்பா 300 ஜிடிஎஸ் மற்றும் 946 ஜிடிஎஸ் மாடல் ஸ்கூட்டர்கள், இந்த ஆண்டின் 2-ஆம் காலாண்டில் அறிமுகம் செய்யபடும்" என தெரிவித்தார்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பியாஜியோவின் வெஸ்பா 300 ஜிடிஎஸ் ஸ்கூட்டர், லிக்விட் கூல்ட், சிங்கிள் சிலிண்டர், 278 சிசி இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், 21 பிஹெச்பியையும், 23 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

125 சிசி இஞ்ஜின் கொண்ட லிமிடெட் எடிஷனான 946 ஜிடிஎஸ் மாடல் ஸ்கூட்டர், 11.2 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

எங்கு கிடைக்கும்?

எங்கு கிடைக்கும்?

பியாஜியோ நிறுவனத்தின் வெஸ்பா 300 ஜிடிஎஸ் மற்றும் 946 ஜிடிஎஸ் மாடல் ஸ்கூட்டர்கள், அறிமுகம் செய்யபடும் போது, தேர்ந்து எடுக்கபட்ட பியாஜியோ டீலர்ஷிப்கள் மற்றும் மோட்டோப்ளக்ஸ் டீலர்ஷிபகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

சக்திவாய்ந்த வெஸ்பா 300ஜிடிஎஸ் ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர்: கோவாவில் தரிசனம்!

வெஸ்பா தொடர்புடைய செய்திகள்

பியாஜியோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Piaggio is planning to bring the Vespa 300GTS and the limited edition 946 GTS Scooters into India. These vehicles shall be brought to India as completely built units (CBUs). These two scooter models are expected to hit Indian Roads in second quarter of 2016. These two scooters would be sold in India through select Piaggio dealership and their Motoplex dealerships.
Story first published: Tuesday, March 8, 2016, 12:51 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark