ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களின் விலைகள் உயர்வு

Written By:

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் சிறந்த முறையில் விற்பனையாகும் பிராண்ட்களில் ராயல் என்பீல்டு, மிக முக்கியமான பிராண்ட் என்பதில் எந்த விதமான சந்தேகங்களும் இல்லை. ராயல் என்பீல்டு பிராண்ட்டிற்கு என வளமான சரித்திரம் உள்ளது. இந்த நிலையில், இந்த பிராண்ட் சிலரால் மதம் போலவும் பின்பற்றப்படுகிறது.

royal-enfield-price-hike-entire-range

இந்த பாரம்பரியத்தையும், 100 வருடங்களுக்கும் மேலாக பழமையான இந்த நிறுவனத்தை தொடர்ந்து சீராக இயங்க வைக்க, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ரேஞ்ச்சில் அனைத்து மோட்டார்சைக்கிள்களின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வானது, 1,200 ரூபாய் முதல் 3,600 ரூபாய் வரையிலான அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.

royal-enfield-price-hike-entire-range-02

எந்த மாடல்களின் விலை, எந்த அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது என தெரிந்து கொள்ளலாம்.

மாடல் ; கிளாஸிக் குரோம்

விலை ஏற்றம் ; 3,652 ரூபாய்

மாடல் ; டெசெர்ட் ஸ்டார்ம்

விலை ஏற்றம் ; 3,552 ரூபாய்

மாடல் ; கிளாஸிக் 500

விலை ஏற்றம் ; 3,516 ரூபாய்

royal-enfield-price-hike-entire-range-03

மாடல் ; தண்டர்பர்ட் 500

விலை ஏற்றம் ; 1,630 ரூபாய்

மாடல் ; தண்டர்பர்ட் 350

விலை ஏற்றம் ; 1,570 ரூபாய்

மாடல் ; ஹிமாலயன்

விலை ஏற்றம் ; 1,235 ரூபாய்

மாடல் ; கான்டினன்டல் ஜிடி

விலை ஏற்றம் ; 1,659 ரூபாய்

royal-enfield-price-hike-entire-range-04

மாடல் ; கிளாஸிக் 350

விலை ஏற்றம் ; 3,057 ரூபாய்

மாடல் ; புல்லட் 350

விலை ஏற்றம் ; 2,779 ரூபாய்

குறிப்பு ; இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விலை உயர்வுகளும் ஆன்-ரோட் மும்பை விலைகள் ஆகும்.

English summary
Royal Enfield is one of the best selling brands in India. This brand is followed by few like religion itself, and it has massive history behind it. To keep tradition going and 100 year plus company afloat, Royal Enfield has hiked prices of its entire range. Hiked prices vary from Rs. 1,200 to Rs. 3,600. To know more about price hike details from Royal Enfield, check here...
Story first published: Wednesday, August 24, 2016, 17:11 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

X