2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

Written By:

யமஹா நிறுவனம், தங்களின் 2017 எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர் (2017 SCR950 Scrambler) மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளனர்.

2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர்...

2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர்...

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் யமஹா நிறுவனம், தங்கள் வாகனங்களின் ரேஞ்ச்சில் நடுத்தர எடை கொண்ட (middleweight line-up) வாகனங்களின் போர்ட்ஃபோலியோவை, 2017 எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர் அறிமுகத்துடன் மேம்படுத்துயுள்ளனர்.

ஸ்டைல்;

ஸ்டைல்;

2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர், ரெட்ரோ-ரேசிங் சைட் நம்பர் பிளேட்கள் கொண்டுள்ளது.

மேலும், இது துனிச்சலான கலர் ஆக்சென்ட்கள், கொண்ட்டுள்ளது. இது 1970-களில் இருந்த யமஹா ஸ்க்ராம்ப்ளரில் காணப்பட்டது போன்ற ஸ்டைலிங் கொண்டுள்ளது.

தோற்றம்;

தோற்றம்;

2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர், கிளாசிக் ஸ்க்ராம்ப்ளர் ஸ்டைல் அம்சங்கள் கொண்டுள்ளது.

2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர், ஸ்போக்குகளால் ஆன வீல்கள், ட்ரெயில் டயர்கள், யமஹாவின் எக்ஸ்டி 500 என்ட்யூரோ (XT 500 Enduro) அடிப்படையிலான பெயின்ட் ஸ்கீம் கொண்டுள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர், இதன் சப் ஃபிரேமில், புதிய மற்றும் கிளாசிக் தோற்றம் கொண்ட பெஞ்ச்-சீட் ரெஸ்டிங் அமைப்பு கொண்டுள்ளது.

இதன் வட்ட வடிவிலான டெயில்லைட் மற்றும் புல்லட்-வடிவிலான டர்ன் சிக்னல்கள், ஃபென்டர் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஹேண்டில் பார்;

ஹேண்டில் பார்;

2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர் மோட்டார்சைக்கிளுக்கு, யமஹா நிறுவனம் உயர்ந்த ஹேண்டில் பார் வழங்கியுள்ளது.

இதன் மூலம், ஒய்யாரமாக உட்கார்ந்து ஜாலியான ரைடிங் மேற்கொள்ளலாம்.

பிற அம்சங்கள்;

பிற அம்சங்கள்;

2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர், ரிடர்ன்ட் சஸ்பென்ஷன் மற்றும் பிளாக் பேட்டர்ன் டயர்கள் கொண்டுள்ளது.

இதனால், நல்ல கிரிப், ஹேண்ட்லிங் கிடைக்கிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர், 942 சிசி, ஏர்-கூல்ட், வி-ட்வின் இஞ்ஜின் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர் மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின், 5-ஸ்பீட் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

மேலும், இந்த 2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர் மோட்டார்சைக்கிளுக்கு, யமஹா நிறுவனம், பெல்ட்-டிரைவ் மெக்கானிஸம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இதன் மூலமாக தான், பின் சக்கரங்களுக்கு பவர் கடத்தப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

யமஹா தொடர்புடைய செய்திகள்

ஸ்க்ராம்ப்ளர் தொடர்புடைய செய்திகள்

பைக் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர் - கூடுதல் படங்கள்

2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர் - கூடுதல் படங்கள்

2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர் - கூடுதல் படங்கள்

2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர் - கூடுதல் படங்கள்

2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர் - கூடுதல் படங்கள்

2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர் - கூடுதல் படங்கள்

2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர் - கூடுதல் படங்கள்

2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர் - கூடுதல் படங்கள்

2017 யமஹா எஸ்சிஆர்950 ஸ்க்ராம்ப்ளர் - கூடுதல் படங்கள்

English summary
Yamaha has revealed 2017 Yamaha SCR950 Scrambler Motorcycle recently. Yamaha SCR950 Scrambler comes with retro-racing side number plates, fork boots and bold colour accents which resemble styling of 70's Yamaha scrambler. 2017 Yamaha SCR950 Scrambler resembles classic scrambler style with spoke wheels, trail tyres, colour scheme based on iconic XT 500 Enduro. To know more, check here...
Story first published: Saturday, June 11, 2016, 8:06 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark