இந்தியாவில் ரூ. 6.50 லட்சம் விலையில் 2018 கவாஸாகி வெர்ஸிஸ் 650 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

Written By:

2018 கவாஸாகி வெர்ஸிஸ் 650 பைக் ரூ. 6.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

2018 கவாஸாகி வெர்ஸிஸ் 650 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

இந்தியளவில் உள்ள கவாஸாகி ஷோரூம்களில் வெர்ஸிஸ் பைக்கிற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

2018 கவாஸாகி வெர்ஸிஸ் 650 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

2017ல் வெளியான கவாஸாகி வெர்ஸிஸ் பைக்கை விட இந்த புதிய வெர்ஷனில் பெரிய மாற்றமில்லை. இந்த அட்வென்ச்சர் டூரர் மோட்டார் சைக்கிள் பச்சை மற்றும் கருப்பு என இரண்டு நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2018 கவாஸாகி வெர்ஸிஸ் 650 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

தோற்றத்தில் அப்படியே 2017 மாடல் போல இருந்தாலும், மாற்றியமைக்கக்கூடிய விண்டுஸ்கீரின் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் போன்றவை இந்த புதிய மாடலில் உள்ளது.

2018 கவாஸாகி வெர்ஸிஸ் 650 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

2018 கவாஸாகி வெர்ஸிஸ் பைக்கின் எஞ்சின் 649சிசி பேரலல் ட்வின் எஞ்சின், மற்றும் லிக்குவிட் கூல்டு திறனை பெற்றுள்ளது.

2018 கவாஸாகி வெர்ஸிஸ் 650 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

இதன்மூலம் அதிகப்பட்சம் 68 பிஎச்பி பவர் மற்றும் 64 என்.எம் டார்க் திறன் கிடைக்கும். 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இந்த பைக்கில் உள்ளது.

2018 கவாஸாகி வெர்ஸிஸ் 650 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஹை-டெஞ்சின் ஸ்டீலில் 41 மிமீ அளவில் டைமண்டு ஃபிரேம் வடிவில் டெலஸ்கோபிக் ஃபிரண்டு ஃபோர்க்ஸ் புதிய கவாஸாகி வெர்ஸிஸ் பைக்கில் இடம்பெற்றுள்ளது.

2018 கவாஸாகி வெர்ஸிஸ் 650 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

17-இஞ்ச் அலாய் சக்கரங்களை பெற்றுள்ள 2018 கவாஸாகி வெர்ஸிஸ் 650 பைக்கின் மின் சக்கரத்தில் மோனோஷாக் அப்ஸபர் அமைக்கப்பட்டுள்ளது.

2018 கவாஸாகி வெர்ஸிஸ் 650 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

300மிமீ பெடல் டிஸ்க் முன்சக்கரத்திலும் மற்றும் ஏபிஎஸ் உடன் கூடிய 250 மிமீ யூனிட் பின்சக்கரத்திலும் பைக்கிற்கான பிரேக்கிங் தேவைகளை மேற்கொள்கிறது.

2018 கவாஸாகி வெர்ஸிஸ் 650 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

புதிய கிராபிக்ஸை தவிர 2017 கவாஸாகி வெர்ஸிஸ் 650 மாடலில் இருந்து இந்த புதிய மாடல் பெரியளவில் மாற்றம் கொள்ளவில்லை.

2018 கவாஸாகி வெர்ஸிஸ் 650 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

இந்தியாவில் டூரிங்க் தேவைகளுடன் கூடிய பைக்கிற்கான சந்தை வளர்ச்சி அடைந்து வருகிறது. அதில் சரியாக கால்பதிக்கவே கவாஸாகி 2018 மேம்படுத்தப்பட்ட வெர்ஸிஸ் 650 பைக்கை வெளியிட்டுள்ளது.

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Read in Tamil: 2018 Kawasaki Versys 650 Launched At Rs 6.50 Lakh In India. Click for Details...
Story first published: Wednesday, November 15, 2017, 18:20 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark