எஸ்.ஆர் 150 ஸ்கூட்டரை பிரபலப்படுத்த புதிய விளம்பர யுக்தியை அறிமுகப்படுத்திய அப்ரிலியா..!!

Written By:

அப்ரிலியா, நிறுவனம் அதனுடைய ஸ்போர்ட்டி எஸ்.ஆர் 150 ஸ்கூட்டர்களுக்காக 'வாட் தி ஃபன்' (What the Fun) என்ற சந்தை பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டருக்கு புதிய பிரச்சார யுக்தி..!!

இருசக்கர வாகனங்களை விரும்பும் ரேஸர்கள் உட்பட பலருக்காக அப்ரிலியா வெளியிட்ட ஸ்கூட்டர் தான் எஸ்.ஆர். 150. ஸ்போர்ட்டி வகை ஸ்கூட்டரான இது இலகுவான கட்டமைப்புகள் கொண்டு தயாராகியுள்ளது.

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டருக்கு புதிய பிரச்சார யுக்தி..!!

'வாட் தி ஃபன்' பிரச்சாரம் மூலமாக எஸ்.ஆர். 150 ஸ்கூட்டர் மாடலை அச்சு ஊடகம், துண்டு பிரசுரம் விநியோகம், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் போன்றவற்றில் விளம்பரப்படுத்த அப்ரிலியா முனைந்துள்ளது.

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டருக்கு புதிய பிரச்சார யுக்தி..!!

எஸ்ஆர்150 ஸ்கூட்டரை முழுமையாக கொண்ட ஒரு தொலைக்காட்சி ஊடகத்திற்காக தயாரிக்கப்பட்ட, விளம்பரம் சமீபத்தில் வெளியானது.

இதில் இந்த மாடல் ஸ்கூட்டர்கள் இரண்டு, ஒரு மைதானத்தில் வாலிபால் விளையாடுவது போன்று படமாக்கப்பட்டு இருந்தது.

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டருக்கு புதிய பிரச்சார யுக்தி..!!

மிகவும் எளிமையாக கையாளும் திறன் போன்ற பயன்பாடுகளை இந்த ஸ்கூட்டரில் சிறப்பாக உள்ளது. குறிப்பாக இந்த விளம்பரத்தில் காட்டப்பட்ட அனைத்தும் அம்சங்களையும் அப்ரிலியா எஸ்.ஆர்.150யில் ரைடர் செய்ய முடியும்.

Recommended Video - Watch Now!
TVS Jupiter Classic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டருக்கு புதிய பிரச்சார யுக்தி..!!

அந்தளவிற்காக செயல்திறன் பயன்பாடு மற்றும் அதற்கு உதவியாக ஸ்கூட்டரின் முன்சக்கரத்தில் பொருத்தப்பட்டு இருக்குகிறது, டிஸ்க் பிரேக்கின் அமைப்பு இருக்கும்.

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டருக்கு புதிய பிரச்சார யுக்தி..!!

அப்ரிலியா எஸ்.ஆர் 150 ஸ்கூட்டரில் 154.88சிசி சிங்கிள் சிலிண்டர் கொண்ட எஞ்சின் உள்ளது. இதன்மூலம் 10.4 பிஎச்பி பவர் மற்றும் 11.4 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டருக்கு புதிய பிரச்சார யுக்தி..!!

மேலும் இந்த ஸ்கூட்டரில் 220மிமீ டிஸ்க் பிரேக் அமைப்பு முன்சக்கரத்திலும், 140மிமீ டிரம் பிரேக் அமைப்பு பின்சக்கரத்திலும் இடம்பெற்றுள்ளன.

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டருக்கு புதிய பிரச்சார யுக்தி..!!

செயல்திறன், தயாரிப்பு வடிவமைப்பு, கட்டமைப்பு ஆகியவற்றில் பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ள இந்த ஸ்கூட்டர் டூப்லெஸ் டயர்களை பெற்றிருப்பது இன்னும் சிறப்பு.

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டருக்கு புதிய பிரச்சார யுக்தி..!!

பியோகியோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் டியாகோ கிராஃபி பேசும்போது, அப்ரிலியா தற்போது புதிய பாரம்பரியத்தை பெற்று வருகிறது.

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டருக்கு புதிய பிரச்சார யுக்தி..!!

நகர பயன்பாட்டிற்காக தற்போது எஸ்.ஆர் 150 மாடலில் தயாரிப்பு பணிகள் அதற்கு ஏற்றவாறு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவை எல்லாம் அப்ரிலியா ஸ்கூட்டரை பயன்படுத்துவோருக்கு புதிய அனுபவமாக இருக்கும், என்று தலைமை செயல் அதிகாரி கூறினார்.

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டருக்கு புதிய பிரச்சார யுக்தி..!!

இன்றைய காலத்திற்கு ஏற்றவாறான திறனோடு தயாரிக்கப்பட்டுள்ளது அப்ரிலியா எஸ்.ஆர் 150 ஸ்போர்ட்டி மாடல் ஸ்கூட்டர்.

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டருக்கு புதிய பிரச்சார யுக்தி..!!

மேலும் மிகவும் சீரியஸான மேக்கிங்காக இல்லாமல், இதிலுள்ள பல 'ஃபன்' சங்கதிகளையும் எஸ்.ஆர். 150 ஸ்கூட்டரின் விளையாட்டில் படமாக்கப்பட்டு இருப்பது மிகவும் வரவேற்பு பெற்றுள்ளது.

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டருக்கு புதிய பிரச்சார யுக்தி..!!

இதனால் அப்ரிலியா எஸ்.ஆர் 150 ஸ்போர்ட்டி ஸ்கூட்டரை பயன்படுத்துவதில் உள்ள பலவித முக்கிய அம்சங்களும் பல தரப்பு மக்களை ஈர்த்துள்ளது.

மேலும்... #அப்ரிலியா #aprilia
English summary
Read in Tamil: Aprilia has launched a new marketing campaign What the Fun for their sporty SR 150 scooter. Click for Details...
Story first published: Saturday, September 23, 2017, 16:43 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark