இந்தியாவில் 5 புதிய மாடல் பைக்குகளை களமிறக்கும் டுகாட்டி நிறுவனம்

Written By:

இத்தாலி நாட்டை சேர்ந்த பைக் தயாரிப்பு நிறுவனமான டுகாட்டி இந்தியாவில் தனது அடுத்தடுத்த அறிமுகங்களை வெளியிட முழு வீச்சில் தயாராகி வருகிறது.

இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய மாடல் டுகாட்டி பைக்குகள்

இந்தாண்டில் மட்டும் இந்தியாவில் டுகாட்டி ஐந்து புதிய ரக மாடல் பைக்குகளை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய மாடல் டுகாட்டி பைக்குகள்

டுகாட்டி நிறுவனத்தின் இந்த அறிவிப்பை பற்றி செய்தி வெளியிட்டுள்ள ஆட்டோ கார், புதிய 5 மாடல்களும் தொடர்ந்து வெளிவரும் என தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய மாடல் டுகாட்டி பைக்குகள்

டுகாட்டி நிறுவனம் மற்ற நாடுகளில் வெளியிட்டுள்ள மாடல்களும் இதன்மூலம் இந்தியாவில் கிடைக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய மாடல் டுகாட்டி பைக்குகள்

இந்தியாவில் இயங்கும் டுகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ரவி அவலூர் இந்த அறிவிப்பு பற்றி கூறும்போது, சர்வதேச சந்தைக்கான மாடல்களை உருவாக்க தற்போதைக்கு எண்ணமில்லை என்றும், இந்திய வாடிக்கையாளர்களிடம் மறைப்பதற்கு இதில் ஏதுமில்லை என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய மாடல் டுகாட்டி பைக்குகள்

அறிவித்திருக்கும் புதிய ஐந்து மாடல்களுக்கான பெயரையும் டுகாட்டி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய மாடல் டுகாட்டி பைக்குகள்

மல்டிஸ்டார்டா 650, மான்ஸ்டர் 797, ஸ்கிராம்பலர் டெசர்ட் செல்டு, ஸ்கிராம்பலர் காஃபே ரேஸர் மற்றும் சூப்பர் ஸ்போர்ட் என அனைத்து பெயர்களும் அதிக கவனமீர்க்கும் பெயராக உள்ளன.

இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய மாடல் டுகாட்டி பைக்குகள்

இந்த மாடல்களில் மல்டிஸ்டார்டா 950 மற்றும் மான்ஸ்டர் 797 பைக்குகள் அறிமுகமாகும் மாடலில் ஆரம்பக் கட்ட நிலையில் உள்ளன.

இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய மாடல் டுகாட்டி பைக்குகள்

மேலும் இந்த 5 பைக்குகளில் சில மாடல்கள் அனைவரும் வாங்கும் திறன் கொண்ட நிலையிலும் அறிமுகமாகவுள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய மாடல் டுகாட்டி பைக்குகள்

ஸ்கிராம்பலர் டெசர்ட் செல்ட் மற்றும் ஸ்கிராம்பலர் காஃபே ரேஸர் பைக்குகள் தற்போதிருக்கும் மாடலிருந்து சில மாற்றங்களுடன் தயாராகவுள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய மாடல் டுகாட்டி பைக்குகள்

குறிப்பாக டெசர்ட் செல்ட் மாடல் ஆஃப்-ரோடு டிராக்குகளுக்காகவும், காஃபே ரேஸ்டர் நகரப் பகுதிகளில் ஓட்டக்கூடிய திறனுடன் தயாராகவுள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய மாடல் டுகாட்டி பைக்குகள்

டுகாட்டியின் இந்த புதிய மாடல்களுக்கான பட்டியலில் இறுதியாக வெளிவரும் சூப்பர்ஸ்போர்டின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக வெளிவருகிறது மான்ஸ்டர்.

இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய மாடல் டுகாட்டி பைக்குகள்

937சிசி ட்வின் சிலிண்டர் மோட்டார் கொண்ட இந்த பைக்கிற்கான எஞ்சின் 113 பி.எச்.பி பவர் திறன் தரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய மாடல் டுகாட்டி பைக்குகள்

டுகாட்டி அறிவித்திருக்கும் இந்த 5 புதிய மாடல்களும், தாய்லாந்தில் தயாரிக்கப்பட்டு இந்தியா கொண்டுவரப்படவுள்ளன.

இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய மாடல் டுகாட்டி பைக்குகள்

டுகாட்டியின் புதிய ஐந்து மாடல்களும், பி.எம்.டபுள்யூ நிறுவனத்தின் மோட்டாராட் மோட்டார் சைக்கிளுக்கு போட்டியாக சந்தைக்கு வரவுள்ளது.

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati is all set to launch five new motorcycles in the Indian market. With the introduction of new models almost entire Ducati lineup will be available in India.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark