டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கிற்கு ரூ.2 லட்சம் தள்ளுபடி!

Written By:

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கிற்கு ரூ.2 லட்சம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி சலுகை குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் படிக்கலாம்.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கிற்கு ரூ.2 லட்சம் தள்ளுபடி!

பிஎஸ்-3 எஞ்சின் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை பதிவு செய்வதற்கு நாளை கடைசி நாள். இந்த நிலையில், இருப்பில் உள்ள பிஎஸ்-3 இருசக்கர வாகனங்களுக்கு அதிரடி தள்ளுபடி சலுகைகளை பெரும்பாலான நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கிற்கு ரூ.2 லட்சம் தள்ளுபடி!

அந்த வகையில், டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கிற்கு ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மொத்தம் 4 மாடல்களில் ஸ்க்ராம்ப்ளர் பைக் கிடைக்கிறது. அதில், டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் ஐகான் மாடலுக்கு ரூ.1.5 லட்சம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கிற்கு ரூ.2 லட்சம் தள்ளுபடி!

அர்பன் என்டியூரோ, கிளாசிக் மற்ரும் ஃபுல் த்ராட்டில் ஆகிய மாடல்களுக்கு ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பாக அமையும்.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கிற்கு ரூ.2 லட்சம் தள்ளுபடி!

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் ஐகான் மோட்டார்சைக்கிள் ரூ.7.23 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையிலும், மற்ற மாடல்கள் ரூ.8.42 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தள்ளுபடி மூலமாக, இந்த மாடல்களை சிறப்பான விலையில் பெரும் வாய்ப்பு இருக்கிறது.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கிற்கு ரூ.2 லட்சம் தள்ளுபடி!

அதேநேரத்தில், நாளை மறுதினம் முதல் பிஎஸ்-3 மோட்டார்சைக்கிள்களை பதிவு செய்ய முடியாது என்பதையும் மனதில் வைக்கவும்.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கிற்கு ரூ.2 லட்சம் தள்ளுபடி!

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கில் 803சிசி எல்- ட்வின் சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 75 பிஎச்பி பவரையும், 68 என்எம் டார்க் திறனையும் இந்த எஞ்சின் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Read in Tamil: Ducati is offering huge discounts on the Scrambler motorcycle in India. The motorcycle gets a price cut of Rs 2 lakh. Read to know all the details about the discount offer.
Story first published: Thursday, March 30, 2017, 11:08 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark