நவி பைக் கான்செப்ட்டில் புதிய பைக்கை வெளியிடும் ஹோண்டா நிறுவனம்..!! என்ன ஸ்பெஷல்..??

Written By:

இந்தியாவில் பல ஆண்டு காலமாக ஹீரோ நிறுவனம் செயல்பட்டு வந்தாலும், கடந்த 2016ல் அந்நிறுவனம் அறிமுகப்படுத்திய நவி பைக்குகள், ஹோண்டாவின் விற்பனையை உச்சத்திற்கு கொண்டு சென்றன.

நவி பைக் கான்செப்ட்டில் புதிய பைக்கை வெளியிடும் ஹோண்டா..!!

அறிமுகமான முதல் 6 மாதத்திலேயே நவி பைக்குகள் 50,000 விற்பனை அளவை எட்டின. நவி பைக்குகளின் சந்தையை தக்கவைத்துக்கொள்ள அதனுடைய கான்செப்ட்டை வைத்து புதிய பைக்கை ஹோண்டா தயாரித்துள்ளது.

நவி பைக் கான்செப்ட்டில் புதிய பைக்கை வெளியிடும் ஹோண்டா..!!

நவி பைக்குகள் அறிமுகமான போது, பலவிதமான மாடல்கள் இருந்தாலும் கூட இதன் வடிவம் பல வாடிக்கையாளர்களை ஈர்த்தன.

நவி பைக் கான்செப்ட்டில் புதிய பைக்கை வெளியிடும் ஹோண்டா..!!

அதனால் தான் என்னவோ நவி போன்று தோற்றம் கொண்ட பல மாடல் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து வெளியாயின.

நவி பைக் கான்செப்ட்டில் புதிய பைக்கை வெளியிடும் ஹோண்டா..!!

முதலில் அறிமுகமான நவி பைக்கை விட அதன் கான்செப்ட்டில் உருவாக்கப்படும் இந்த புதிய பைக் தோற்றத்தால் ஈர்க்கிறது.

நவி பைக் கான்செப்ட்டில் புதிய பைக்கை வெளியிடும் ஹோண்டா..!!

ஆனால் இந்த நவி கான்செப்ட் பைக்கின் வடிவம் முன் பகுதியில் பார்ப்பதற்கு ஸ்கூட்டர் போலவும், பின் பகுதி பைக் போலவும் உள்ளது.

நவி பைக் கான்செப்ட்டில் புதிய பைக்கை வெளியிடும் ஹோண்டா..!!

நாம் தேவையை கருதி பயன்படுத்தும் பெட்டிக்கு மேல் எரிவாயு டேங் உள்ளது. இதனால் ஃபூட் ரெஸ்டில் கால் வைப்பது எளிதாகிறது.

நவி பைக் கான்செப்ட்டில் புதிய பைக்கை வெளியிடும் ஹோண்டா..!!

ஹேண்டில்பாரில் ஸ்விட்ச்கியர் உள்ளது. மேலும் எல்லா வாகனங்களில் இருப்பது போன்று, ஸ்பீடோமீட்டர் மற்றும் எரிவாயு குறியீடு உள்ளது.

நவி பைக் கான்செப்ட்டில் புதிய பைக்கை வெளியிடும் ஹோண்டா..!!

பின் பகுதியில் இருக்கையை விட கொஞ்சம் ஏதுவான இடவசதியோடு உடமைகளை வைக்கக்கூடிய மெட்டல் கேரியர் உள்ளது. இது வண்டியின் தோற்றத்திற்கு ஒரு கம்பீரம் சேர்கிறது.

நவி பைக் கான்செப்ட்டில் புதிய பைக்கை வெளியிடும் ஹோண்டா..!!

ஆனால் படத்தில் இருப்பது போன்று தயாரிக்கும் வாகனம் இருக்காது என தெரிகிறது. காரணம் தற்போது ஹோண்டா நவிக்கு இருக்கும் அதே விற்பனை அளவை தொடர ஹோண்டா விரும்புகிறது.

நவி பைக் கான்செப்ட்டில் புதிய பைக்கை வெளியிடும் ஹோண்டா..!!

109சிசி திறன் கொண்ட இதனுடைய எஞ்சின் 8 பிஎச்பி பவர் மற்றும் 8.96 டார்க் திறனை வழங்கும். டூப்லெஸ் டயர்கள், முன்னர் இருந்த டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸிற்கு பதிலாக ஆக்டிவா ஸ்கூட்டர்களில் இருப்பது போன்று ஸ்பிரிங் ஹைட்ராலிங் யூனிட் , மாற்றப்பட்டுள்ளது.

via Indiatoday.in

மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda Motorcycles India is considered to be launch its New Navi Bike. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark