புதிய விலையில், புதிய தேவைகளுடன் கவாஸாகி 2017 இசட் 900 பைக் அறிமுகம்..!!

Written By:

இசட் 900 மாடல் மோட்டார் சைக்கிளின் விலையில் புதிய மாற்றத்தை செய்துள்ளது கவாஸாகி நிறுவனம்.

இனி இது ரூ. 7.68 லட்சம் (டெல்லி எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 இசட் 900 பைக் இந்தியாவில் புதிய விலையுடன் அறிமுகம்..!!

கடந்த மார்ச் மாதத்தில் இசட் 900 பைக் விற்பனைக்காக அறிமுகமான போது, சில துணைப்பொருட்களுக்கும் சேர்த்து கவாஸாகி விற்பனையை விலையை நிர்ணயம் செய்திருந்தது.

2017 இசட் 900 பைக் இந்தியாவில் புதிய விலையுடன் அறிமுகம்..!!

ஆனால் அதுவே இந்தியாவில் இந்த மாடல் பைக்கின் விற்பனையை பின்னிடைவு செய்ய காரணமாக அமைந்தது. தற்போது இதற்கான விலை மாற்றத்தை கவாஸாகி அறிவித்துள்ளது.

2017 இசட் 900 பைக் இந்தியாவில் புதிய விலையுடன் அறிமுகம்..!!

இதன் தாக்கத்தால், ஃபிரேம் சிலைடர்ஸ், ஃபோர்க் சிலைடர்ஸ், டேங்க் ஃபேடு, பில்லியன் டீச் கவுல், ரேடியர் கார்டு, 12வி பவர் ஸாக்கெட் மற்றும் சிறிய ஃபைல் ஸ்கிரீன் போன்றவை இனி இசட் 900 பைக்குடன் விற்பனை செய்யப்பட மாட்டாது என கவாஸாகி அறிவித்துள்ளது.

2017 இசட் 900 பைக் இந்தியாவில் புதிய விலையுடன் அறிமுகம்..!!

துணைப் பொருட்களின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், இசட் 900 பைக்கின் தோற்றத்தில் எந்த மாறுபாடும் இருக்காது என கவாஸாகி தெரிவித்துள்ளது.

2017 இசட் 900 பைக் இந்தியாவில் புதிய விலையுடன் அறிமுகம்..!!

நான்கு-சிலிண்டர் கொண்ட 948சிசி திறன் பெற்ற இதன் எஞ்சின், 123 பிஎச்பி பவர் மற்றும் 98.6 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்து.

பிஎஸ்.4 எஞ்சின் தொழில்நுட்பம் கொண்ட இந்த பைக்கில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

2017 இசட் 900 பைக் இந்தியாவில் புதிய விலையுடன் அறிமுகம்..!!

ஸ்போர்ட்ஸ் மாடல் பைக்கான இதில் 41 மிமீ அளவுக்கொண்ட தலைகீழான ஃபோர்க்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. இதனுடைய மோனோஷாக் அப்ஸபர்களும் இதற்கு கூடுதலான அனுகூலத்தை தருகிறது.

2017 இசட் 900 பைக் இந்தியாவில் புதிய விலையுடன் அறிமுகம்..!!

நான்கு பிஸ்டனுடன் கூடிய கேலிபர்கள் கொண்டு 300மிமீ அளவில் இதனுடைய பின் சக்கரத்திற்கான பிரேக் அமைக்கப்பட்டுள்ளது.

2017 இசட் 900 பைக் இந்தியாவில் புதிய விலையுடன் அறிமுகம்..!!

அதேபோல பின் பக்கத்தில் 200மிமீ அளவுக்கொண்ட பிரேக் உள்ளது. இவை அனைத்தும் தானியங்கி பிரேக் அமைப்பு கொண்டு இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

2017 இசட் 900 பைக் இந்தியாவில் புதிய விலையுடன் அறிமுகம்..!!

டிரையம்ப் ஸ்டீரிட் டிரிபிள் எஸ் மற்றும் புதிய டுகாட்டி மான்ஸ்டர் 797 ஆகிய பைக் மாடல்களுக்கு இணையாக கவாஸாகி இசட் 900 பைக் சந்தையில் களமிறங்கியுள்ளது.

2017 இசட் 900 பைக் இந்தியாவில் புதிய விலையுடன் அறிமுகம்..!!

இந்த புதிய வடிவமைப்புடன் நிச்சயம் இசட் 900 பைக், ஐரோப்பிய நாடுகளில் பெரிய விற்பனை திறனை உருவாக்கும். இதே விற்பனை நிலை இந்தியாவிலும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki Z900 launched in India with New Prices and Specifications. Click for the Details...
Story first published: Monday, July 10, 2017, 17:23 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark