ட்யூக் பைக்குகளில் கேடிஎம் டீலர்கள் சத்தமில்லாமல் செய்து வரும் காரியம் தெரியுமா?

Written By:

ஆஃப் ரோட் மோட்டார்சைக்கிள்கள் விற்பனையில் உலகின் முன்னணியில் உள்ள ஆஸ்திரியாவைச் சேர்ந்த கேடிஎம் நிறுவனம், கவர்ச்சிகரமான ட்யூக் வரிசை மோட்டார்சைக்கிள்கள் மூலம் பிற நிறுவனங்களுக்கு கடும் போட்டியளித்து வருகிறது.

கேடிஎம் டீலர்கள் சத்தமில்லாமல் செய்து வரும் காரியம் தெரியுமா?

ட்யூக் வரிசையில் ட்யூக்200, ட்யூக்250 மற்றும் ட்யூக்390 ஆகிய 3 மாடல்களை கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது கேடிம் நிறுவனம்.

கேடிஎம் டீலர்கள் சத்தமில்லாமல் செய்து வரும் காரியம் தெரியுமா?

இந்நிலையில் ட்யூக்390 பைக்குகளில் முகப்பு விளக்கு சரிவர இயங்காமல், திடீரென அணைந்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் திடீர் திடீர் என அணைந்து அணைந்து எரிவதாகவும் புகார் கூறப்பட்டது.

கேடிஎம் டீலர்கள் சத்தமில்லாமல் செய்து வரும் காரியம் தெரியுமா?

கேடிஎம் நிறுவனம் இது குறித்து ஆராய்ந்ததில் ட்யூக் பைக்குகளின் ஹெட்லைட் பிரச்சனை இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக கேடிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்ஈடி முகப்பு விளக்கு மென்பொருளில் ரீபூட் பிரச்சனை இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது, இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பிரச்சனை என்பதால் உடனடியாக ஹெட்லைட் மென்பொருள் மேம்படுத்தப்பட உள்ளது" என கூறப்பட்டுள்ளது.

கேடிஎம் டீலர்கள் சத்தமில்லாமல் செய்து வரும் காரியம் தெரியுமா?

இதன் காரணமாக ஐரோப்பாவில் உள்ள கேடிஎம் ட்யூக் 390 மற்றும் ட்யூக் 125 மோட்டார்சைக்கிள் வாடிக்கையாளர்களுக்கு இந்த மென்பொருள் இலவசமாக மேம்படுத்தித் தர அழைப்பு விடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேடிஎம் டீலர்கள் சத்தமில்லாமல் செய்து வரும் காரியம் தெரியுமா?

இந்தியாவிலும் பல வாடிக்கையாளர்கள் இதே போல ஹெட்லைட் பிரச்சனை இருப்பதாக ஏற்கெனவே தெரிவித்து வருகின்றனர்.

கேடிஎம் டீலர்கள் சத்தமில்லாமல் செய்து வரும் காரியம் தெரியுமா?

எனினும் இந்தியாவில் இந்தப் பிரச்சனை தொடர்பாக எந்த ஒரு விளக்கத்தையும் கேடிஎம் இந்தியா நிறுவனம் இது வரை தெரிவிக்கவில்லை.

ஐரோப்பாவில் அதிகாரப்பூர்வமாக சரிசெய்துதரப்படும் இந்த கோளாறை, இந்தியாவில் ஓசையில்லாமல் சரிசெய்து வருகிறது கேடிஎம் நிறுவனம்.

கேடிஎம் டீலர்கள் சத்தமில்லாமல் செய்து வரும் காரியம் தெரியுமா?

ஐரோப்பாவில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் இன்னல்களை சரிசெய்ய சட்டவிதிகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் சட்டம் கடுமையாக்கப்படாமல் உள்ளதும் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tamil about ktm recalls duke390 on heal light issue
Story first published: Wednesday, June 21, 2017, 16:07 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark