ஹார்லியை தோற்கடிக்கும் தோற்றத்தில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்!

Written By:

ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் மோட்டார்சைக்கிளை போன்ற தோற்றத்தை தரும் விதத்தில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை கஸ்மடைஸ் செய்து காட்டி அசத்தி உள்ளது பெங்களூரை சேர்ந்த புல்லட்டீர் கஸ்டமைஸ் நிறுவனம்.

 ஹார்லியை தோற்கடிக்கும் தோற்றத்தில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்!

ராயல் என்ஃபீல்டு 500சிசி மோட்டார்சைக்கிளின் அடிப்படையில் இந்த புதிய கஸ்டமைஸ் மாடல் பல உருமாற்றங்களுடன் கவர்ச்சி கூட்டப்பட்டு இருக்கிறது. நாட்டிலஸ் என்ற பெயரில் இந்த கஸ்டமைஸ் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் அழைக்கப்படுகிறது.

 ஹார்லியை தோற்கடிக்கும் தோற்றத்தில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்!

ஹெட்லைட், 190மிமீ பின்புற டயர், இருக்கை, சைலென்சர் என அனைத்தும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை வேறு பரிமாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் பிரத்யேகமான அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

 ஹார்லியை தோற்கடிக்கும் தோற்றத்தில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்!

இந்த மோட்டார்சைக்கிளுக்கு விசேஷமான நீல வண்ண பெயிண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. டெயில் லைட், சைலென்சர் அமைப்பு, எஞ்சின் அமைப்பு என அனைத்திலுமே அதிக கவனம் செலுத்தப்பட்டு வித்தியாசப்படுத்தப்பட்டு இருக்கிறது.

 ஹார்லியை தோற்கடிக்கும் தோற்றத்தில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்!

ஹேண்டில்பார் மற்றும் பெரிய பெட்ரோல் டேங்க் ஆகியவையும் இந்த மோட்டார்சைக்கிளுக்கு சிறப்பான தோற்றத்தை கொடுத்து இருக்கிறது. ஹார்லி டேவிட்சன், டிரையம்ஃப் பாபர் உள்ளிட்ட மோட்டார்சைக்களுக்கு இணையான தோற்றத்தை இந்த ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் பெற்று இருக்கிறது.

 ஹார்லியை தோற்கடிக்கும் தோற்றத்தில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்!

இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு 9972862139 என்ற மொபைல்போன் எண்ணில் புல்லட்டீர் கஸ்டமைஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

லம்போர்கினி நிறுவனத்தின் புதிய உரஸ் சூப்பர் எஸ்யூவி காரின் படங்கள்!

ஏப்ரல் மாதம் உற்பத்தி துவங்கப்பட உள்ள லம்போர்கினி உரஸ் சூப்பர் எஸ்யூவியின் கான்செப்ட் மாடலின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Bulleteer Customs has built a custom Royal Enfield called the Nautilus, as a tribute to Captain Nemo’s submarine.
Story first published: Saturday, February 11, 2017, 11:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark