இந்தியாவில் 2017 சுசுகி ஜிக்ஸர் எஸ்.பி சிரீஸ் பைக்குகள் ரூ.81,175 தொடக்க விலையில் அறிமுகம்..!!

Written By:

சுசுகியின் மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் பிரிவு ஜிக்ஸர் மாடல் சிரீஸில் புதிய ஜிக்ஸர் எஸ்.எஃப் எஸ்.பி மற்றும் ஜிக்ஸர் எஸ்.பி என்ற இரண்டு மாடல் பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
சுசுகி ஜிக்ஸர் எஸ்.பி சிரீஸ் பைக்குகள் இந்தியாவில் வெளியீடு!

ஏபிஎஸ் மற்றும் ஃபூயல் இன்ஜெக்‌ஷன் பெற்ற ஜிக்ஸர் எஸ்.எஃப் எஸ்.பி பைக்கிற்கு ரூ. 99,312 ( டெல்லி எக்ஸ்-ஷோரூம்) விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சுசுகி ஜிக்ஸர் எஸ்.பி சிரீஸ் பைக்குகள் இந்தியாவில் வெளியீடு!

அதேபோல இதே சிரீஸில் மற்றொரு மாடலான ஜிக்ஸர் எஸ்.பி பைக் ரூ.81,175 ( டெல்லி எக்ஸ்-ஷோரூம்) விலை பெறுகிறது.

சுசுகி ஜிக்ஸர் எஸ்.பி சிரீஸ் பைக்குகள் இந்தியாவில் வெளியீடு!

2017 ஜிக்ஸர் எஸ்.பி பைக் மூன்று விதமான நிறங்களின் கலவையால் தோற்றத்தில் வசீகரிக்கிறது. மேலும் பைக்கின் முகப்பு பகுதியிலும் மற்றும் எரிவாயு டேங்கிலும் உள்ள கிராஃபிக்ஸ் வேலைபாடுகள் அசரடிக்கிறது.

சுசுகி ஜிக்ஸர் எஸ்.பி சிரீஸ் பைக்குகள் இந்தியாவில் வெளியீடு!

ஜிக்ஸர் எஸ்.எஃப் எஸ்.பி மற்றும் ஜிக்ஸர் எஸ்.பி பைக்குகளின் செயல்திறனுக்காக 155சிசி திறன் பெற்ற சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது.

Recommended Video
2017 DSK Benelli 302 R Launched In Inida | In Tamil - DriveSpark தமிழ்
சுசுகி ஜிக்ஸர் எஸ்.பி சிரீஸ் பைக்குகள் இந்தியாவில் வெளியீடு!

ஏர் கூல்டு அம்சம் கொண்ட இந்த எஞ்சின்கள் மூலம் பைக்கிறகு 14.8 பிஎச்பி பவர் மற்றும் 14 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

பைக்கின் எஞ்சின் திறமையான செயல்பாட்டிற்காக அது 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சுசுகி ஜிக்ஸர் எஸ்.பி சிரீஸ் பைக்குகள் இந்தியாவில் வெளியீடு!

ஜிக்ஸர் எஸ்.பி பைக்கின் எஞ்சின் கார்பூரேட்டட் தன்மை கொண்டவை, அதேபோல ஜிக்ஸர் எஸ்.எஃப் எஸ்.பி ஃபூயல் இன்ஜெக்‌ஷனால் இயங்குபவை.

சுசுகி ஜிக்ஸர் எஸ்.பி சிரீஸ் பைக்குகள் இந்தியாவில் வெளியீடு!

2017 ஜிக்ஸர் எஸ்பி சிரீஸ் மாடல் ஆரஞ்ச் பிளாக் நிறத்தின் தன்மையுடன் சுசுகி டீலர்களிடம் விற்பனையை ஏத்துகிறது.

சுசுகி ஜிக்ஸர் எஸ்.பி சிரீஸ் பைக்குகள் இந்தியாவில் வெளியீடு!

இந்தியாவில் சுசுகி நிறுவனம் 2017 ஜிக்ஸர் எஸ்.பி சிரீஸ் பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. 160சிசி திறன் பெற்ற மாடல்களில் ஏபிஎஸ் உடன் வெளிவந்துள்ளது ஜிக்ஸர் எஸ்.எஃப் எஸ்.பி.

சுசுகி ஜிக்ஸர் எஸ்.பி சிரீஸ் பைக்குகள் இந்தியாவில் வெளியீடு!

சுசுகியின் இந்த புதிய அறிமுகம் ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர், பஜாஜ் பல்சர் என்.எஸ் 160 மற்றும் யமஹா எஃப்.இசட்.0 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக அமையும்

சுசுகி ஜிக்ஸர் எஸ்.பி சிரீஸ் பைக்குகள் இந்தியாவில் வெளியீடு!

குறிப்பாக மேற்கூறிய மாடல்களில் யமஹா எஃப்.இசட்.0 செயல்திறன் மற்றும் வடிவமைப்பு தேவைகளில் ஜிக்ஸர் எஸ்.எஃப் சிரீஸிற்கான போட்டி என்று சொல்லலாம்.

English summary
Read in Tamil: 2017 Suzuki Gixxer SP Series Launched in India; Prices Start At Rs 81,175. Click for More details...
Story first published: Friday, August 18, 2017, 13:26 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos