750சிசி-க்கு முன்னர் 650-சிசி திறனில் அதிக சக்திவாய்ந்த எஞ்சினை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு..!!

பிரம்மாண்ட மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் உலக பார்வைக்கு வரும் ராயல் என்ஃபீல்டு 650சிசி எஞ்சின்..!!

By Azhagar

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புதிய திறன் கொண்ட பேரலல் ட்வின் எஞ்சின் மாடலை வரும் இ.ஐ.சி.எம்.ஏ மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் வெளியிடுகிறது.

ராயல் என்ஃபீல்டு 650சிசி எஞ்சின் விரைவில் வெளிவருகிறது..!!

650சிசி ஏர் /ஆயில் கூல்டு திறன் பெற்ற இந்த பேரலல் ட்வின் எஞ்சின், இத்தாலியில் நடக்கவுள்ள மிலன் மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் பார்வைக்கு வருகிறது.

ராயல் என்ஃபீல்டு 650சிசி எஞ்சின் விரைவில் வெளிவருகிறது..!!

புதிய ராயல் என்ஃபீல்டு எஞ்சினில் 4 அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறைக்கும் ஒரு கேம்சாஃப்ட் சிலிண்டர் இடம்பெற்றிருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு 650சிசி எஞ்சின் விரைவில் வெளிவருகிறது..!!

இதன்மூலம் 46.3 பிஎச்பி பவர் மற்றும் 52 என்.எம் டார்க் திறன் அதிகப்பட்சமாக கிடைக்கும். 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் கூட்டணி அமைத்துள்ள இந்த எஞ்சின் லிவரின் தேவைகளை குறைக்க சிலிஃப்-அசிஸ்ட் பயன்பாட்டை பெற்றுள்ளது.

ராயல் என்ஃபீல்டு 650சிசி எஞ்சின் விரைவில் வெளிவருகிறது..!!

புதிய பேரலல் ட்வின் எஞ்சின் மூலம் இதனுடைய வேகத்திறனை இன்னும் ராயல் என்ஃபீல்டு தெரிவிக்கவில்லை.

Recommended Video

[Tamil] Triumph Street Triple RS Launched In India - DriveSpark
ராயல் என்ஃபீல்டு 650சிசி எஞ்சின் விரைவில் வெளிவருகிறது..!!

இருப்பினும், திறன் மற்றும் தேர்வுகளின் அடிப்படையில் மணிக்கு 120 முதல் 135 கி.மீ வேகத்தை இந்த எஞ்சின் வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending on Drivespark:

ராயல் என்ஃபீல்டு 650சிசி எஞ்சின் விரைவில் வெளிவருகிறது..!!

முன்னதாக 750சிசி எஞ்சினுக்கு பதிலாக 650சிசி எஞ்சின் வெளிவருவதாக கூறப்பட்டது. ஆனால் அதுப்பற்றிய தகவல்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையில் இன்னும் பல்வேறு தேவைகளை அளிக்கும் வகையில் 650சிசி எஞ்சினை ராயல் என்ஃபீல்டு வெளியிட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு 650சிசி எஞ்சின் விரைவில் வெளிவருகிறது..!!

வாடிக்கையாளர்கள் போல ராயல் என்ஃபீல்டு நிறுவன அதிகாரிகளுக்கும் இந்த எஞ்சின் வெளிவருவது மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு 650சிசி எஞ்சின் விரைவில் வெளிவருகிறது..!!

இதுப்பற்றிய பேசிய ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் திட்ட அதிகாரி மார்க் வெல்ஸ், 650சிசி எஞ்சின் பயன்பாடு புதிய சாதனைய ஆட்டோ உலகில் படைக்கும் என்றார்.

ராயல் என்ஃபீல்டு 650சிசி எஞ்சின் விரைவில் வெளிவருகிறது..!!

650சிசி பேரலல் ட்வின் எஞ்சினில் தயாரிக்கப்படும் பைக்குகளை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 2017 இ.ஐ.சி.எம்.ஏ ஷோவில் அறிமுகப்படுத்துகிறது. பிறகு 2018 ஏப்ரலில் தயாரிப்பு வடிவத்தை வெளியிடவுள்ளது.

ராயல் என்ஃபீல்டு 650சிசி எஞ்சின் விரைவில் வெளிவருகிறது..!!

350சிசி-யில் இருந்து 500சிசி-க்கு மாறுவோர் தான் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் டார்கெட் வாடிக்கையாளர்கள்.

காரணம் 500சிசி-க்கு பிறகு அவர்களது தேடுதல் 650சிசி திறன் பெற்ற மாடல்களையும் பரிசீலிக்கலாம் என்று அந்நிறுவனம் கணிக்கிறது.

Most Read Articles
English summary
Read in Tamil: Royal Enfield 650cc Engine Revealed Ahead Of EICMA. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X