ராயல் என்ஃபீல்டு கான்டினெனட்டல் ஜிடி 650 பைக் பற்றிய முக்கிய ஐந்து தகவல்கள்..!!

ராயல் என்ஃபீல்டு கான்டினெனட்டல் ஜிடி 650 பைக் பற்றிய முக்கிய ஐந்து தகவல்கள்..!!

By Azhagar

பேரலல் ட்வின் எஞ்சின் தொழில்நுட்பத்தில் ராயல் என்ஃபீல்டு களமிறக்கும் பைக் தான் கான்டினென்ட்டல் ஜிடி 650 ட்வின் மாடல்.

ராயல் என்ஃபீல்டு கான்டினெனட்டல் ஜிடி 650: சொல்லி அடிக்கும் கில்லி..!!

பேரலல் ட்வின் எஞ்சின் தொழில்நுட்பத்தில் ராயல் என்ஃபீல்டு களமிறக்கும் பைக் தான் கான்டினென்ட்டல் ஜிடி 650 ட்வின் மாடல்.

ராயல் என்ஃபீல்டு கான்டினெனட்டல் ஜிடி 650: சொல்லி அடிக்கும் கில்லி..!!

தற்போது பயன்பாட்டில் இருக்கும் கான்டினென்ட்டல் ஜிடி 535 மாடலை போல இந்த புதிய மாடல் காட்சியளிக்கிறது.

தோற்றத்தில் ஒற்றுமையை பெற்றிருந்தாலும், எஞ்சினின் செயல்பாட்டில் தான் வேற்றுமையே உள்ளது.

ராயல் என்ஃபீல்டு கான்டினெனட்டல் ஜிடி 650: சொல்லி அடிக்கும் கில்லி..!!

கான்டினென்ட்டல் ஜிடி 535 மாடலை விட, கான்டினென்ட்டல் ஜிடி 650 பைக் நிச்சயம் வலிமை பெற்றிருக்கும். 650 சிசி திறன் பெற்ற எஞ்சின் என்பது இதற்கான அசுர பலமாக கருதப்படுகிறது.

ராயல் என்ஃபீல்டு கான்டினெனட்டல் ஜிடி 650: சொல்லி அடிக்கும் கில்லி..!!

எஞ்சின் திறனால் அதீத வசீகரத்தை பெற்றுள்ள கான்டினென்ட்டல் ஜிடி 650 மாடலுக்கு இந்தியாவில் எதிர்பார்ப்பு எகிறக்கிடக்கிறது.

Recommended Video

[Tamil] 2017 DSK Benelli 302 R Launched In Inida - DriveSpark
ராயல் என்ஃபீல்டு கான்டினெனட்டல் ஜிடி 650: சொல்லி அடிக்கும் கில்லி..!!

இந்நிலையில் இந்த பைக்கின் வலிமை, செயல்திறன், தொழில்நுட்பம், கட்டமைப்பு குறித்த பல்வேறு தகவல்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

எஞ்சின்

எஞ்சின்

கான்டினென்ட்டல் ஜிடி 650 மாடலில் பொருத்தப்பட்டுள்ள எஞ்சின் தான் முதல் சிறப்பம்சம். 648 சிசி திறன் பெற்ற பேரலல்-ட்வின் எஞ்சினை இந்த மாடல் கொண்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு கான்டினெனட்டல் ஜிடி 650: சொல்லி அடிக்கும் கில்லி..!!

இதன்மூலம் அதிகப்பட்சமாக 47 பிஎச்பி பவர் மற்றும் 52 என்.எம் டார்க் திறன் கிடைக்கும். எஞ்சினின் சரியான செயல்பாட்டிற்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு கான்டினெனட்டல் ஜிடி 650: சொல்லி அடிக்கும் கில்லி..!!

கான்டினென்ட்டல் ஜிடி 650-யின்

செயல்திறனை தான் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் பைக்கும் பெற்றிருக்கிறது.

ஏர்-கூல்டு தொழில்நுட்பம் இந்த எஞ்சினில் இருக்கிறது மேலும் பைக்கின் கியரில் ஸ்லிஃப்ட் அசிஸ்ட் கிளட்ச்சும் கூடுதல் அம்சமாக உள்ளது.

சஸ்பென்ஷன், சேஸிஸ் மற்றும் பிரேக்

சஸ்பென்ஷன், சேஸிஸ் மற்றும் பிரேக்

இந்திய அரசின் மோட்டார் விதிகளுக்கு ஏற்ப ஏபிஎஸ் தேவை பைக்கின் பிரேக்குகளில் உள்ளது. மேலும் டூயல் கிரேடில், ஸ்டீல் ஃபிரேம் என ஆகியவையும் இடம்பெற்றுள்ளது.

ராயல் என்ஃபீல்டு கான்டினெனட்டல் ஜிடி 650: சொல்லி அடிக்கும் கில்லி..!!

பைக்கின் முன்சக்கரத்தில் 41 மிமீ டெலஸ்கோபிக் மற்றும் பின் சக்கரத்தில் காயில்-ஓவர் ஷாக் அப்ஸபர்களும் சஸ்பென்ஷன் தேவையை பூர்த்தி செய்கின்றன.

ராயல் என்ஃபீல்டு கான்டினெனட்டல் ஜிடி 650: சொல்லி அடிக்கும் கில்லி..!!

198கிலோ எடைக்கொண்ட கான்டினென்ட்டல் ஜிடி பைக்கின் முன்பக்க சக்கரத்தில் 320மிமீ & பின்பக்க சக்கரத்தில் 240மிமீ என்றளவில் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

சிறப்பம்சங்கள் & தொழில்நுட்ப கட்டமைப்புகள்

சிறப்பம்சங்கள் & தொழில்நுட்ப கட்டமைப்புகள்

ஒரு ரெட்ரோ லுக்கிங் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் கொண்ட இந்த பைக்கில் வேகத்தை குறிக்கும் அனலாக் மீட்டர்கள் உள்ளன.

மேலும் பைக்கின் கட்டமைப்புகள் மற்றும் எரிவாயு சார்ந்த மற்ற தகவல்களை தெரிவிக்க உடன் ஒரு சிறிய டிஜிட்டலும் பேனலும் உள்ளது.

துணைப்பொருட்கள்

துணைப்பொருட்கள்

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கான்டினென்ட்டல் ஜிடி பைக்கிற்கான பலவித நவீன விதமான துணைப்பொருட்களை வழங்கி இருக்கிறது.

அதில் கிளிப்-ஆன் ஹேண்டில்பார், இரண்டு இருக்கைகள், ஃபைலை ஸ்கீரின் போன்ற அம்சங்கள் குறிப்பிட தகுந்தவையாக உள்ளன.

ராயல் என்ஃபீல்டு கான்டினெனட்டல் ஜிடி 650: சொல்லி அடிக்கும் கில்லி..!!

மேலும் இதே துணைப்பொருட்களை நாம் இன்டர்செப்டார் 650 மாடலுக்கும் கான்டினென்ட்டல் ஜிடி பைக்கிற்கும் பகிர்ந்துக்கொள்ளலாம்.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

மிகவும் செயல்திறன் கூட்டப்பட்ட பைக்காக இந்த மாடலை ராயல் என்ஃபீல்டு தயாரித்துள்ளது. மேலும் இதில் பல புதுமையான கட்டமைப்புகள் இடம்பெற்றுள்ளன.

ராயல் என்ஃபீல்டு கான்டினெனட்டல் ஜிடி 650: சொல்லி அடிக்கும் கில்லி..!!

அதன்காரணமாக கான்டினென்ட்டல் ஜிடி 650 பைக்கிற்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் வரை ராயல் என்ஃபீல்டு விலை நிர்ணயம் செய்யலாம் என்று தெரிகிறது.

ராயல் என்ஃபீல்டு கான்டினெனட்டல் ஜிடி 650: சொல்லி அடிக்கும் கில்லி..!!

2018ம் ஆண்டின் மத்தியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் ராயல் என்ஃபீல்டு கான்டினென்ட்டல் ஜிடி 650 பைக் செயல்திறன், வடிவமைப்பு, தோற்றம், வேலைபாடுகள் என அனைத்து தேவைகளிலும் சிறந்த கட்டமைப்புகளை பெற்றுள்ளது.

Most Read Articles
English summary
Read in Tamil: Royal Enfield Continental GT 650 Bike, All You Need to Know. Click for Details...
Story first published: Saturday, November 18, 2017, 15:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X