புதிய திட்டங்கள், புதிய தளங்கள்... எதிர்காலத்தை நோக்கி நகரும் ராயல் என்ஃபீல்டு..!!

Written By:

புதிய இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்ட்டல் ஜிடி 650 மாடல் மோட்டார் சைக்கிள்களை சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு வெளியிட்டது.

தொலைநோக்கு பார்வையோடு பைக் தயாரிக்கும் ராயல் என்ஃபீல்டு..!!

இதற்கிடையில் அந்நிறுவனத்தின் நிர்வாக தலைவர் சித்தார்த் லால் பைக்குகளுக்கான மூன்று புதிய பிளாட்ஃபாரம்களை ராயல் என்ஃபீல்டு உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

தொலைநோக்கு பார்வையோடு பைக் தயாரிக்கும் ராயல் என்ஃபீல்டு..!!

ஏற்கனவே விற்பனையில் உள்ள பைக் மாடல்களை மேம்படுத்தப்படுவதற்காக இந்த மூன்று புதிய தளங்களை ராயல் என்ஃபீல்டு கட்டமைத்து வருவதாக சித்தார்த் லால் கூறினார்.

தொலைநோக்கு பார்வையோடு பைக் தயாரிக்கும் ராயல் என்ஃபீல்டு..!!

சுற்றுச்சூழலை பாதிக்காத புதிய செயல்பாடுகளுடன் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இந்த 3 தளங்களின் பயன்பாடுகள் உருவாக்கப்பட உள்ளன.

தொலைநோக்கு பார்வையோடு பைக் தயாரிக்கும் ராயல் என்ஃபீல்டு..!!

சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முற்றிலும் புதிய 650சிசி திறன் பெற்ற பேரலல் ட்வின் எஞ்சினை அதன் இங்கிலாந்து தொழில்நுட்ப மையத்தில் வெளியிட்டது.

தொலைநோக்கு பார்வையோடு பைக் தயாரிக்கும் ராயல் என்ஃபீல்டு..!!

ஹிமாலயன் உட்பட ராயல் என்ஃபீல்டு பைக்குகளிலும் இந்த எஞ்சின் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

தொலைநோக்கு பார்வையோடு பைக் தயாரிக்கும் ராயல் என்ஃபீல்டு..!!

650சிசி திறன் பேரலல் ட்வின் எஞ்சின், ஏர் / ஆயில் கூல்டு வசதியை பெற்றிருக்கும். மேலும் இதன்மூலம் அதிகப்பட்சமாக 46 பிஎச்பி பவர் மற்றும் 52 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

Trending On Drivespark:

12 பயணிகளுடன் சென்ற தானியங்கி வேன் லாரி உடன் நேருக்கு நேர் மோதல்....!! (வீடியோ)

ஆசியாவை கலக்கும் அமெரிக்க அதிபரின் கார் பட்டாளம்!

ராயல் என்ஃபீல்டு பைக்கில் பெரிய சைலன்சர் இருந்தால் ஒரே போடு..!!

தொலைநோக்கு பார்வையோடு பைக் தயாரிக்கும் ராயல் என்ஃபீல்டு..!!

இ.ஐ.சி.எம்.ஏ மிலன் மோட்டார் கண்காட்சியில், ராயல் என்ஃபீல்டு தனது புதிய பைக்குகளை காட்சிப்படுத்தியது.

ட்வின் பேரலல் எஞ்சினை பெற்றுள்ள இந்த மாடல்கள் ஐரோப்பா சந்தையில் 2018 ஏப்ரல் முதல் விற்பனைக்கு வருகின்றன.

Recommended Video - Watch Now!
[Tamil] Triumph Street Triple RS Launched In India - DriveSpark
தொலைநோக்கு பார்வையோடு பைக் தயாரிக்கும் ராயல் என்ஃபீல்டு..!!

இவற்றை தவிர மின்சார மோட்டார் சைக்கிள்களை உருவாக்குவதிலும் ராயல் என்ஃபீல்டு ஆர்வமாக உள்ளதாக சித்தார்த் லால் தெரிவித்துள்ளார்.

தொலைநோக்கு பார்வையோடு பைக் தயாரிக்கும் ராயல் என்ஃபீல்டு..!!

அதற்குரிய செயல்பாடுகளில் அடுத்த 5 அல்லது 7 ஆண்டுகளுக்கு கவனம் செலுத்தவுள்ளதாக அவர் கூடுதலாக கூறியுள்ளார்.

தொலைநோக்கு பார்வையோடு பைக் தயாரிக்கும் ராயல் என்ஃபீல்டு..!!

எதிர்கால வாகன உலகை நோக்கி தொடர்ந்து பல்வேறு செயல்பாடுகளை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.

தொலைநோக்கு பார்வையோடு பைக் தயாரிக்கும் ராயல் என்ஃபீல்டு..!!

ஹிமாலயன் 650சிசி உட்பட இன்னும் இரண்டு மேம்படுத்தப்பட்ட்ட பைக்குகளை ராயல் என்ஃபீல்டு இந்தியாவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Read in Tamil: Royal enfield Developing Three new Platforms To Replace Existing Ones. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark