ஹிமாலயன் அட்வென்ச்சர் பைக் சந்தையில் இருந்து நீக்கமா? மௌனத்தை கலைத்த ராயல் என்ஃபீல்டு..!!

Written By:

இந்திய சாலைகளில் கம்பீரமான சாலை பயணங்களுக்கு பலரது தேர்வாக இருப்பது ராயல் என்ஃபீல்டின் தயாரிப்புகள் தான்.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கிற்கு என்னதான் ஆச்சு..??

அந்தவகையில் அந்நிறுவனம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியிட்ட மாடல் தான் ஹிமாலயன் அட்வென்ச்சர் பைக்.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கிற்கு என்னதான் ஆச்சு..??

வெளியான நாள் முதல் ஹிமாலயன் அட்வென்ச்சர் பைக்கில் ஒன்று கூட விற்பனையாகவில்லை என்று கூறப்படுகிறது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கிற்கு என்னதான் ஆச்சு..??

இது உறுதியான தகவல் தான் என்று நம்பதகுந்த ஆட்டோமொபைல் வட்டாரங்களில் இருந்து தகவல்களும் கிடைக்கப்பெறுகின்றன.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கிற்கு என்னதான் ஆச்சு..??

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கும், இந்திய மக்கள் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியான இந்த அட்வென்ச்சர் மாடல் பைக், விற்பனைக்கு வந்த முதல் நாளிலிருந்தே பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வந்தது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கிற்கு என்னதான் ஆச்சு..??

வாடிக்கையாளர்களும் இதன் மீது பல்வேறு உற்பத்தி புகார்களை தெரிவித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் எந்த ஒரு ஹிமாலயன் அட்வென்ச்சர் பைக்கும் டெலிவரி கொடுக்கப்படவில்லை.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கிற்கு என்னதான் ஆச்சு..??

பி.எஸ்.4 மாசு கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்தால், பிஎஸ் 3 எஞ்சின் கொண்ட ஹிமாலயன் பைக்குகளின் விற்பனையை முழுமையாக ராயல் என்ஃபீல்டு நிறுத்தியது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கிற்கு என்னதான் ஆச்சு..??

மேலும் தற்போது அந்த மாடல் பைக்குகளை பிஎ.ஸ். 4 எஞ்சின் கொண்டு அறிமுகம் செய்ய உள்ளதாக கூறி அதற்கான மேம்பாட்டு பணிகளை ராயல் என்ஃபீல்டு மேற்கொண்டு வருகிறது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கிற்கு என்னதான் ஆச்சு..??

இந்த ஒரு சிக்கல் நீடித்து வந்தாலும், ஹிமாலயன் அட்வென்ச்சர் மாடலுக்கான முன்பதிவை இந்தியளவில் டீலர்கள் அசுரவேகத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கிற்கு என்னதான் ஆச்சு..??

தற்போது முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதிகப்பட்சமாக 2 மாதங்களில் ஹிமாலயன் அட்வென்ச்சர் பைக் டெலிவரி செய்யப்படும் என டீலர்கள் தெரிவிக்கின்றனர்.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கிற்கு என்னதான் ஆச்சு..??

முன்பதிவை பொறுத்து ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத தொடக்க நாட்களில் பி.எஸ். 4 எஞ்சின் கொண்ட, ஏபிஎஸ் உடன் கூடிய மேம்படுத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Royal Enfield Himalayan Deliveries Stopped; FI Version Spotted Testing. Click for Details...
Please Wait while comments are loading...

Latest Photos