ஏபிஎஸ் பெற்ற சுசுகி ஜிக்ஸர் எஸ்.எஃப் பைக் ரூ. 95,599 விலையில் விற்பனைக்கு வந்தது..!!

Written By:

ஏபிஎஸ் உடன் கூடிய ஜிக்ஸர் எஸ்.எஃப் பைக்கை சுசுகி நிறுவனம் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இந்தியாவில் சுசுகி ஜிக்ஸர் எஸ்.எஃப் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஃபூயல் இன்ஜெக்டட்டு மற்றும் கார்பூரேடட் ஆகிய மாடல்களில் ஜிக்ஸர் எஸ்.எஃப் பைக் ஏபிஎஸ் உடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுசுகி ஜிக்ஸர் எஸ்.எஃப் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஏபிஎஸ் உடன் கூடிய சுசுகி ஜிக்ஸர் எஸ்.எஃப் (கார்பூரேடர்) பைக்கின் விலை டெல்லி எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் ரூ.95,599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுசுகி ஜிக்ஸர் எஸ்.எஃப் விற்பனைக்கு அறிமுகம்..!!

அதேபோல ஜிக்ஸர் எஸ்.எஃப் ஃபூயல் இன்ஜெக்டட்டு மாடல் பைக் ரூ. 99,312 (டெல்லி எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளிவந்துள்ளது.

Recommended Video - Watch Now!
TVS Jupiter Classic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
இந்தியாவில் சுசுகி ஜிக்ஸர் எஸ்.எஃப் விற்பனைக்கு அறிமுகம்..!!

பைக்கின் முன் சக்கரத்தில் சிங்கிள்-சேனலுடன் கூடிய ஏபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலின் பின் சக்கரத்தில் ஏபிஎஸ் இல்லை.

இந்தியாவில் சுசுகி ஜிக்ஸர் எஸ்.எஃப் விற்பனைக்கு அறிமுகம்..!!

இதனால் பைக் செலுத்தலில் ரைடருக்கு எந்தவித குழப்பமும் ஏற்படாது என பைக்கை தயாரித்துள்ள சுசுகி நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவில் சுசுகி ஜிக்ஸர் எஸ்.எஃப் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஸ்டாண்டர்டு மாடலுக்கு எந்த விதத்திலும் சளைக்காத வகையில் தான் ஜிக்ஸர் எஸ்.எஃப் பைக் வெளிவருகிறது. ஆனால் இந்த மாடலில் ஏபிஸ் இணைப்பு முன் சக்கரத்தின் மட்கார்டுடன் பொருத்தப்பட்டு இருக்கும்.

இந்தியாவில் சுசுகி ஜிக்ஸர் எஸ்.எஃப் விற்பனைக்கு அறிமுகம்..!!

155சிசி ஏர்-கூல்டு எஞ்சின் கொண்ட இந்த பைக் 14.5 பிஎச்பி பவர் மற்றும் 14 என்.எம் டார்க் திறனை வழங்கும். மேலும் இந்த மாடலில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. ஸ்போர்டி ட்வின்-போர்ட் எக்ஸாஸ்ட் உடன் இந்த மோட்டார் சைக்கிள் பார்க்க மிகவும் கம்பீரமாக உள்ளது.

இந்தியாவில் சுசுகி ஜிக்ஸர் எஸ்.எஃப் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஜிக்ஸர் எஸ்.எஃப் பைக்கில் முற்றிலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளது. 41மிமீ ஃபோர்க்ஸ் அப் ஃபிரெண்டு, பைக்கின் பின்பக்கத்தில் வைடு ரேடியல் டயர்களுடன் குடிய மோனோஷாக் சஸ்பென்ஷன் போன்ற தேவைகள் உள்ளது.

இந்தியாவில் சுசுகி ஜிக்ஸர் எஸ்.எஃப் விற்பனைக்கு அறிமுகம்..!!

மெட்டாலிக் ட்ரைடான் ப்ளூ மற்றும் கிளாஸ் ஸ்பார்கிள் பிளாக் அல்லது மெட்டாலிக் பிளாக் போன்ற நிறங்களில் ஜிக்ஸர் எஸ்.எஃப் ஏபிஸ் பைக் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்தியாவில் சுசுகி ஜிக்ஸர் எஸ்.எஃப் விற்பனைக்கு அறிமுகம்..!!

இந்தியாவில் ஏபிஎஸ் உடன் கூடிய 160சிசி திறன் கொண்ட பைக்கை முதல் பைக்கை அறிமுகப்படுத்தும் நிறுவனம் சுசுகி தான்.

இந்தியாவில் சுசுகி ஜிக்ஸர் எஸ்.எஃப் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஏபிஎஸ் கொண்ட பைக்குகளுக்கே இனி அனுமதி என்ற விதி ஏப்ரல் 2018ம் ஆண்டு முதல் இந்தியாவில் அமலாகவுள்ளது.

இந்தியாவில் சுசுகி ஜிக்ஸர் எஸ்.எஃப் விற்பனைக்கு அறிமுகம்..!!

அது கட்டாயமாவதற்கு முன்னரே சுசுகி தனது 155சிசி திறன் பெற்ற ஜிக்ஸர் எஸ்.எஃப் பைக்கில் ஏபிஎஸ் அமைப்பை அறிமுகப்படுத்தி உள்ளது.

மேலும்... #சுசுகி #suzuki
English summary
Read in Tamil: Suzuki Gixxer SF ABS Launched In India; Prices Start At Rs 95,599. Click for Engine, Design, Specifications and More...
Story first published: Thursday, August 10, 2017, 16:56 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark