சர்வதேச சந்தைக்கு பிறகு இந்தியாவிற்கு கெத்தாக வரும் சுசுகி வி-ஸ்டார்ம் 100 எக்ஸ்.டி பைக்..!!

சர்வதேச சந்தைக்கு பிறகு இந்தியாவிற்கு கெத்தாக வரும் சுசுகி வி-ஸ்டார்ம் 100 எக்ஸ்.டி பைக்..!!

By Azhagar

சுசுகி நிறுவனம் சர்வதேச சந்தைக்காக அறிமுகம் செய்த சுசுகி வி-1000 ஸ்டார்ம் எக்ஸ்.டி பைக் செப்டம்பரில் இந்தியாவில் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுசுகி வி-ஸ்டார்ம் 1000 எக்ஸ்.டி பைக் இந்தியாவில் அறிமுகம்

சர்வதேச சந்தைக்காக சுசுகி நிறுவனம் வி-ஸ்ட்ராம் 1000 பைக்கில் ஸ்டார்ன்டர்டு மற்றும் எக்ஸ்.டி என இரண்டு மாடல்களை அறிமுகம் செய்து வைத்தது.

சுசுகி வி-ஸ்டார்ம் 1000 எக்ஸ்.டி பைக் இந்தியாவில் அறிமுகம்

வெளியான நாடுகளில் பெரும்பாலும் நல்ல வரவேற்பை தக்கவைத்துக்கொண்டு வரும் இந்த இரு பைக்குகளும் இந்தியாவில் விற்பனையில் இல்லை.

சுசுகி வி-ஸ்டார்ம் 1000 எக்ஸ்.டி பைக் இந்தியாவில் அறிமுகம்

இந்திய வாடிக்கையாளர்களும் இந்த பைக்குகளை எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது அதில் சுசுகி நிறுவனம் வி-ஸ்டார்ம் 1000 எக்ஸ்.டி பைக்கை மட்டும் இந்தியாவில் வெளியிட ஆய்த்தமாகி வருகிறது.

சுசுகி வி-ஸ்டார்ம் 1000 எக்ஸ்.டி பைக் இந்தியாவில் அறிமுகம்

இது சுசுகி வி-ஸ்டார்ம் சிரீஸில் வெளியிட்ட பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலாகும். இந்தியாவில் வெளிவரும் வரும் போது வி-ஸ்டார்ம் 1000 எக்ஸ்.டி பைக்கில் சில கூடுதலான அம்சங்கள் சேர்க்கப்படவுள்ளன.

Recommended Video

2017 Triumph Tiger Explorer XCx Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
சுசுகி வி-ஸ்டார்ம் 1000 எக்ஸ்.டி பைக் இந்தியாவில் அறிமுகம்

தோற்றம், வின்ட்ஸ்கீரினை மூன்று விதமாக மாற்றிக்கொள்வது மற்றும் புதிய நிறங்கள் கொண்ட தோற்றம் என இந்தியாவில் வெளியாகும் வி-ஸ்டார்ம் 1000 எக்ஸ்.டி பைக்கில் கூடுதல் அம்சங்கள் இருக்கும்.

சுசுகி வி-ஸ்டார்ம் 1000 எக்ஸ்.டி பைக் இந்தியாவில் அறிமுகம்

எனினும் எஞ்சின் திறனில் எந்த மாற்றமும் இருக்காது. வி-ட்வின் சிலிண்டர் கொண்ட 10377 சிசி திறன் பெற்ற இதனுடைய லிக்குவிட் கூல்டு எஞ்சின் 6-ஸ்பீடு கியர் பாக்ஸோடு கூட்டணி அமைத்துள்ளது.

சுசுகி வி-ஸ்டார்ம் 1000 எக்ஸ்.டி பைக் இந்தியாவில் அறிமுகம்

மிகவும் செயல்திறன் கொண்ட இந்த தேர்வுகளுடன் பைக்கின் வாடிக்கையாளர்களுக்கு அதிகப்பட்சம் 98 பிஎச்பி பவர் மற்றும் 103 என்.எம் டார்க் திறனை இது வழங்கும்.

சுசுகி வி-ஸ்டார்ம் 1000 எக்ஸ்.டி பைக் இந்தியாவில் அறிமுகம்

சுசுகி வி-ஸ்டார்ம் 1000 எக்ஸ்.டி பைக்கின் தோற்றத்தை பொறுத்தவரை, முன்பக்க சக்கரங்கள் 19-இஞ்ச் அளவிலும், பின் பக்க சக்கரங்கள் 17-இஞ்ச் அளவிலும் இருக்கும்.

சுசுகி வி-ஸ்டார்ம் 1000 எக்ஸ்.டி பைக் இந்தியாவில் அறிமுகம்

சூயல்-ஸ்போர்ட் டியூப்லெஸ் வகையை சேர்ந்த பைக்கின் டயர்கள் காயில் ஸ்பிரிங்க்ஸுடன் கூடிய டெலஸ்கோபிக் மோனோ அப்ஸபர் ஷாக்குகளை பெற்றிருக்கும்.

சுசுகி வி-ஸ்டார்ம் 1000 எக்ஸ்.டி பைக் இந்தியாவில் அறிமுகம்

பாதுகாப்பு தேவைகளில் வி-ஸ்டார்ம் 1000 எக்ஸ்.டி பைக்கில் பாஷின் டிராக் பிரேக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஏபிஎஸ். கார்னரிங் ஏபிஎஸ், போன்ற இத்யாதிகளும் இதில் உள்ளன.

சுசுகி வி-ஸ்டார்ம் 1000 எக்ஸ்.டி பைக் இந்தியாவில் அறிமுகம்

சுசுகி தயாரித்து வரும் இந்த சிரீஸ் பைக்குகளில் இருப்பது போன்ற ரைட்-பை-வயர் தொழில்நுட்பம் இதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுசுகி வி-ஸ்டார்ம் 1000 எக்ஸ்.டி பைக் இந்தியாவில் அறிமுகம்

அறிவிப்பின் காரணமாக இந்திய வாடிக்கையாளர்களிடம் சிறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சுசுகி வி-ஸ்டார்ம் 1000 எக்ஸ்.டி பைக்,

இந்தியாவில் ரூ. 13.45 லட்சம் (எக்ஸ்-ஷோரும் டெல்லி) விலையில் விற்பனைக்கு வரலாம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #சுசுகி #suzuki
English summary
Read in Tamil: 2018 Suzuki V-Strom 1000 to be launched in September. Click for the Details...
Story first published: Saturday, July 29, 2017, 10:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X