இந்தியாவிற்கு வரும் டிரையம்ப் ஸ்டீரிட் ஸ்கிராம்பளர் பைக்: ஆஃப்-ரோடு, ஆன்-ரோடு இரண்டிலுமே ஒட்டலாம்..!

Written By:

டிரையம்ப் நிறுவனம் தனது வியாபார வட்டத்தை இந்தியாவில் விரிவுப்படுத்தும் நோக்கில் உள்ளது. அதற்காக டிரையம்ப்பின் தயாரிப்பில் விரைவில் வெளிவருகிறது ஸ்டீரிட் ஸ்கிராம்பளர் பைக்.

விரைவில் வருகிறது டிரையம்ப் ஸ்டீரிட் ஸ்கிராம்பளர் பைக்..!

டிரையம்ப் தயாரித்து வரும் நவ நாகரீக மாடல் பைக்குகளை இந்தியாவில் வியாபாரப்படுத்தும் நோக்கில் அந்நிறுவனம் செயலாற்றி வருகிறது.

விரைவில் வருகிறது டிரையம்ப் ஸ்டீரிட் ஸ்கிராம்பளர் பைக்..!

அந்த வரிசையில் வெளிவரும் ஸ்கிராம்பளர்-ஸ்டைல்டு மோட்டார் சைக்கிள், ஸ்டீரிட் ட்வின் மாடலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

விரைவில் வருகிறது டிரையம்ப் ஸ்டீரிட் ஸ்கிராம்பளர் பைக்..!

இந்தியாவிற்கு புதிய வரவாக வெளிவரும் இந்த சிரீஸில் பல மார்டன் பைக்குகளை டிரையம்ப் தயாரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் வருகிறது டிரையம்ப் ஸ்டீரிட் ஸ்கிராம்பளர் பைக்..!

பொனேவில்லா பைக்கின் வடிவத்தை மையமாக வைத்து உருவாக்கப்படும் இந்த பைக் சில புதிய அம்சங்களையும் பெற்றுள்ளது.

விரைவில் வருகிறது டிரையம்ப் ஸ்டீரிட் ஸ்கிராம்பளர் பைக்..!

இருக்கைக்கு அருகில் புகைப்போக்கி குழாய், கழற்றி மாற்றக்கூடிய அம்சம் கொண்ட பில்லியன் ஃபூட் பெக்ஸ், தேவைக்கேற்ப பரிமாற்றம் செய்யக்கூடிய பில்லின இருக்கை, அலுமனியம் ரேக் ஆகியவற்றை கொண்டுள்ளது.

Recommended Video
TVS Jupiter Classic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
விரைவில் வருகிறது டிரையம்ப் ஸ்டீரிட் ஸ்கிராம்பளர் பைக்..!

ஸ்டீரிட் ட்வின் பைக் மாடலுடன் இதை ஒப்பிடுகையில், குறைந்த மற்றும் குறுகலான இருக்கை மட்டங்களுக்கு ஏற்றவாறு பயணத்தை வழங்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் வருகிறது டிரையம்ப் ஸ்டீரிட் ஸ்கிராம்பளர் பைக்..!

புதிய டிரையம்ப் ஸ்டீரிட் ஸ்கிராம்பளர் பைக்கில் 900சிசி பேரரல்-ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 54 பிஎச்பி பவர் மற்றும் 80 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

விரைவில் வருகிறது டிரையம்ப் ஸ்டீரிட் ஸ்கிராம்பளர் பைக்..!

திராட்டிலின் இயக்கத்தை விட, குறைந்த தேவைகளின் போது எஞ்சினின் திறன் சரியாக செயல்படும் வகையில் பைக்கின் செயல்திறன் தயாரிக்கப்பட்டுள்ளது.

விரைவில் வருகிறது டிரையம்ப் ஸ்டீரிட் ஸ்கிராம்பளர் பைக்..!

ரைடு-பை-வயர் முறையில் இயங்கும் இந்த பைக்கில் உராய்வு கட்டுபாட்டு மற்றும் ஏபிஎஸ் போன்றவை சட்டவிதிகளுக்கு உட்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் வருகிறது டிரையம்ப் ஸ்டீரிட் ஸ்கிராம்பளர் பைக்..!

இதன் முன் சக்கரத்தில் 310மிமீ அளவுகொண்ட டிஸ்க் பிரேக் நிஸீன் 2-பிஸ்டன் ஃபிளோடிங் கேலிபருடன் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல பின் சக்கரங்களில் மேல்கீழ் அமைப்பில் கெ.ஒய்.பி ஃபோர்க்ஸ், டூயல் ஷாக் அப்ஸ்பர் மற்றும் 255மிமி டிஸ்க் பிரேக் உள்ளது.

விரைவில் வருகிறது டிரையம்ப் ஸ்டீரிட் ஸ்கிராம்பளர் பைக்..!

ஸ்டீரிட் ஸ்கிராம்பளர் பைக்கில் கூடுதலாக ஸ்கிராம்பளர் கட்டமைப்பில் ஆஃப்-ரோடு தேவைகளுக்கான உருவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனால் இதன் பயனாளிகள் ஸ்டீரிட் ஸ்கிராம்பளர் பைக்கை ஆஃப்-ரோடுகளிலும் தாரளமாக ஓட்ட முடியும்.

விரைவில் வருகிறது டிரையம்ப் ஸ்டீரிட் ஸ்கிராம்பளர் பைக்..!

சுமார் ரூ.8 லட்சம் மதிப்பில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று கணிக்கப்படும் டிரையம்ப் ஸ்டீரிட் ஸ்கிராம்பளர் பைக், ஆஃப்-ரோடு தேவைகளையும் பூர்த்தி செய்வது இதனுடைய சிறப்பம்சம்.

விரைவில் வருகிறது டிரையம்ப் ஸ்டீரிட் ஸ்கிராம்பளர் பைக்..!

டுகாட்டி ஸ்கிராம்பளர் டிசெர்ட் செலட் பைக் மாடலுக்கு போட்டியாக விரைவில் ஸ்டீரிட் ஸ்கிராம்பளர் பைக்கை இந்தியாவில் களமிறக்குகிறது டிரையம்ப் நிறுவனம்.

மேலும்... #டிரையம்ப் #triumph
English summary
Read in Tamil: British motorcycle Triumph launch its new Street Scrambler bike soon in India. Click for Details...
Story first published: Monday, August 14, 2017, 16:05 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos