”டிவிஎஸ் மின்சார ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்” தலைமை செயல் அதிகாரியின் வாக்குறுதி..!!

Written By:

டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டர் மாடலை அடுத்த 9 மாதங்களுக்குள் விற்பனைக்கு கொண்டுவரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளன.

விரைவில் சந்தைக்கு வரும் டிவிஎஸ் மின்சார ஸ்கூட்டர்..!!

தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்ட டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவின் முதன்மையான வாகன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று.

விரைவில் சந்தைக்கு வரும் டிவிஎஸ் மின்சார ஸ்கூட்டர்..!!

தற்போது இந்திய ஆட்டோ சந்தையில் உருவாகி வரும் போட்டிகளை சமாளிக்க டிவிஎஸ் பல புத்தாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

விரைவில் சந்தைக்கு வரும் டிவிஎஸ் மின்சார ஸ்கூட்டர்..!!

அதில் ஒன்று தான் டிவிஎஸின் மின்சார ஆற்றல் பெற்ற ஸ்கூட்டர் மாடல். இதை தயாரிப்பதாக அந்நிறுவனம் அறிவித்த உடன் பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்தன.

விரைவில் சந்தைக்கு வரும் டிவிஎஸ் மின்சார ஸ்கூட்டர்..!!

இருசக்கர வாகன சந்தையில் இந்தியாவில் பல்வேறு புதிய மாடல்களை உருவாக்க தயாராகி வரும் டிவிஎஸின் மின்சார ஸ்கூட்டர் பற்றிய அறிவிப்பு இந்தியாவில் மட்டுமில்லாமல், உலக ஆட்டோமொபைல் சந்தையிலும் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது.

விரைவில் சந்தைக்கு வரும் டிவிஎஸ் மின்சார ஸ்கூட்டர்..!!

வாடிக்கையாளர்களிடம் மின்சார ஸ்கூட்டர் மீது ஏற்பட்டுள்ள இந்த மனோபாவத்தை புரிந்துக்கொண்ட அந்நிறுவனம், அதுகுறித்த புதிய அறிவிப்பை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

விரைவில் சந்தைக்கு வரும் டிவிஎஸ் மின்சார ஸ்கூட்டர்..!!

அதாவது தனது மின்சார ஆற்றல் பெற்ற ஸ்கூட்டர் மாடலை அடுத்த 9 மாதங்களுக்குள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர டிவிஎஸ் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் சந்தைக்கு வரும் டிவிஎஸ் மின்சார ஸ்கூட்டர்..!!

ஸ்கூட்டருக்கான சந்தையை பொறுத்தவரை இந்தியாவில் டிவிஎஸின் ஜூப்பிட்டர், வீகோ மற்றும் ஜெஸ்ட் மாடல்கள் தான் கில்லி.

விரைவில் சந்தைக்கு வரும் டிவிஎஸ் மின்சார ஸ்கூட்டர்..!!

இதை மேலும் தக்கவைக்கும் விதமாக என்.டி.டி.வி செய்தி தளத்திடம் டிவிஎஸின் தலைமை நிர்வாக அதிகாரி கே.என். ராதாகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டியில் மின்சார ஸ்கூட்டரின் வெளியீடு குறித்த இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

விரைவில் சந்தைக்கு வரும் டிவிஎஸ் மின்சார ஸ்கூட்டர்..!!

அதில் டிவிஎஸின் ஆர்&டி பிரிவு சிறப்பான செயல்திறனுடன் இயங்கி வருவதாகவும், அவர்கள் ழுமையான மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டரை உருவாக்க தீவிர முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

விரைவில் சந்தைக்கு வரும் டிவிஎஸ் மின்சார ஸ்கூட்டர்..!!

டிவிஎஸின் சிறந்த விற்பனை திறனை பெற்று வரும் மாடல்களின் தோற்ற அமைப்பில் இந்த புதிய மின்சார ஸ்கூட்டர் உருவாக்கப்படும் என அந்த பேட்டியில் கே.என். ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் சந்தைக்கு வரும் டிவிஎஸ் மின்சார ஸ்கூட்டர்..!!

9 மாதங்களுக்குள் வெளியிடப்பட உள்ள டிவிஎஸின் மின்சார ஸ்கூட்டருக்கான டார்க் பேட்டரி திறன் குறித்த அனைத்து விபரங்களும் விரைவில் வெளியிடப்படவுள்ளன.

விரைவில் சந்தைக்கு வரும் டிவிஎஸ் மின்சார ஸ்கூட்டர்..!!

டிவிஎஸின் மொத்த ஆர் & டி ஊழியர்கள் இதற்காக தேர்ந்தெடுத்து வேலை செய்து வருவதால், டிவிஎஸ் மின்சார ஸ்கூட்டர் சற்று அதிக விலைக்கொண்ட மாடலாக அறிமுகமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் சந்தைக்கு வரும் டிவிஎஸ் மின்சார ஸ்கூட்டர்..!!

2018 டெல்லி எக்ஸ்போவை எதிர்நோக்கி பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஆவலோடு காத்திருக்கின்றன.

அந்த நேரத்தில் டிவிஎஸின் புதிய மின்சார ஸ்கூட்டர் அறிமுகமாகலாம் என்பது நமக்கு கிடைத்திருக்கும் கூடுதல் செய்தி.

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
Read in Tamil: TVS Electric is Well Underway Says President KN Radhakrishnan. Click for Details...
Story first published: Saturday, September 9, 2017, 8:30 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos