யமஹா எக்ஸ்.டி 1200 இசட்.இ சூப்பர் டெனிர்ரி ரெயிடு எடிசன் பைக் மிலன் கண்காட்சியில் அறிமுகம்..!!

Written By:

யமஹா நிறுவனத்தின் எக்ஸ்.டி 1200 இசட்.இ சூப்பர் டென்னரி ரெயிடு எடிசன் பைக் நடைபெற்று வரும் 2017 இ.ஐ.சி.எம்.ஏ கண்காட்சியில் வெளியிடப்பட்டது.

யமஹாவின் புதிய ஆஃப்-ரோடு பைக் மிலன் ஷோவில் அறிமுகம்..!!

யமஹாவின் இந்த புதிய பைக், டென்னரி 700 வேர்ல்டு ரெயிடு கான்செப்ட் பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இதே பைக், தற்போது போல மிலன் மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் தான் கடந்த கண்காட்சியின் போது வெளியிடப்பட்டது.

யமஹாவின் புதிய ஆஃப்-ரோடு பைக் மிலன் ஷோவில் அறிமுகம்..!!

புதிய சூப்பர் டென்னரி ரெயிடு எடிசன் எக்ஸ்.டி. 1200 இசட்.இ பைக்கில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் ஆஃப்-ரோடு தேவைகளுக்கான கட்டமைப்புகள் அடங்கியுள்ளன.

யமஹாவின் புதிய ஆஃப்-ரோடு பைக் மிலன் ஷோவில் அறிமுகம்..!!

யமஹா எக்ஸ்.டி 1200 இசட்.இ டென்னரி ரெயிடு எடிசன் மாடலில் 1199சிசி திறன் பெற்ற லிக்குவிடு-கூல்டு பேரலல் ட்வின் எஞ்சின் உள்ளது.

யமஹாவின் புதிய ஆஃப்-ரோடு பைக் மிலன் ஷோவில் அறிமுகம்..!!

இதன்மூலம் 110.46 பிஎச்பி பவர் மற்றும் 117 என்.எம் டார்க் திறன் கிடைக்கும். 6-ஸ்பீடு கியர் மற்றும் ஷாஃப்ட் டிரைவ் இந்த பைக்கில் இணைக்கப்பட்டுள்ளது.

Recommended Video - Watch Now!
[Tamil] Triumph Street Scrambler Launched In India - DriveSpark
யமஹாவின் புதிய ஆஃப்-ரோடு பைக் மிலன் ஷோவில் அறிமுகம்..!!

யமஹா எக்ஸ்.டி 1200 இசட்.இ டென்னரி எடிசன் பைக் முழுமையான மின்னணு நிறுத்த அமைப்பு, உராய்வு கட்டுப்பாட்டு கருவி,

க்ரூஸ் கண்ட்ரோல், பல்வேறு டிரைவிங் மோட்ஸ் மற்றும் ஏபிஎஸ் உடன் கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரேக் அமைப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது.

யமஹாவின் புதிய ஆஃப்-ரோடு பைக் மிலன் ஷோவில் அறிமுகம்..!!

இந்த பைக்கில் வீசும் காற்று பாதிக்காமல் இருப்பதற்கான அமைப்பு, பெரிய ஸ்கிட் பிளேட்டுடன் கூடிய ஃபாக் விளக்குகள், 2 பெரிய 37 லிட்டர் அளவிலான பக்க அலுமினிய பைகள் அடங்கியுள்ளன.

யமஹாவின் புதிய ஆஃப்-ரோடு பைக் மிலன் ஷோவில் அறிமுகம்..!!

யமஹா எக்ஸ்.டி 1200 இசட்.இ டென்னரி எடிசனில் கிராபிக்ஸ் மற்றும் கார்பன் ஃபைபர் சைடு பேனல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

புதிய யமஹா எக்ஸ்.டி 1200 இசட்.இ சூப்பர் டென்னரி ரெயிடு எடிசன் பைக் டூரிங் தேவைகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.

Trending On Drivespark:

108 போக்குவரத்து விதிமீறல்கள் செய்த பைக் ரைடருக்கு ரூ.10,800 அபராதம்; தீவிரமாகும் 'ஆப்ரேஷன் சீட்டா'

2018 ஹோண்டா சிஆர்எஃப்1000எல் ஆப்ரிக்கா ட்வின் அட்வென்ச்சர் வெளியீடு

ரூ. 98,340 விலையில் சுசுகியின் புதிய சுசுகி இன்ட்ரூடர் 150 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

யமஹாவின் புதிய ஆஃப்-ரோடு பைக் மிலன் ஷோவில் அறிமுகம்..!!

முரட்டுத்தனமான தோற்றத்துடன் மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த பைக், ஆஃப்-ரோடு தேவைகளில் பைக்கிறான பாதையை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும்... #யமஹா #yamaha #eicma
English summary
Read in Tamil: Yamaha XT 1200ZE Super Tenere Raid Edition Revealed. Click for Details...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark