ரூ 16 லட்சத்திற்கு டுகாட்டி மல்டிஸ்டிரடா 1260 பைக் அறிமுகம்

By Balasubramanian

டுகாட்டி இந்தியா நிறுவனம் டுகாட்சி மல்டிஸ்டிரடா 1260 என்ற பைக்கை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. அதன் விலை ரூ15.99 லட்சத்தில் துவங்குகிறது. டுகாட்டி ரசிகர்கள் மத்தியில் இந்த பைக் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ 16 லட்சத்திற்கு டுகாட்டி மல்டிஸ்டிரடா 1260 பைக் அறிமுகம்

டுகாட்டி இந்தியா நிறுவனம் டுகாட்டி மல்டிஸ்டிரடா 1260 என்ற பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியள்ளது. இருந்த பைக் 2 விதமான வேரியன்ட்களில் வெளியாகவுள்ளது.

ரூ 16 லட்சத்திற்கு டுகாட்டி மல்டிஸ்டிரடா 1260 பைக் அறிமுகம்

இந்த டுகாட்டி மல்டிஸ்டிரடா 1260 பைகின் ஸ்டாண்டர்டு வேரியன்ட் டுகாட்டி ரெட் மற்றும் க்ரே கலர் பிரேம்கள் மற்றும் கருப்பு நிற வீல்கள் உடனும், எஸ் வேரியன்ட் ஐஸ்பெர்க் ஒயிட் மற்றும் வல்கனோ க்ரே ஆகிய கலர் ஸ்கீம்களில் க்ரே கலர் பிரேம்கள் மற்றும் கோல்டன் கலர் வீல்களுடன் விற்பனைக்க வருகிறது.

ரூ 16 லட்சத்திற்கு டுகாட்டி மல்டிஸ்டிரடா 1260 பைக் அறிமுகம்

இந்த பைக் டுகாட்டியின் புதிய இன்ஜின், சேஸிஸ் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் உடன் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 1262 சிசி இன்ஜினுடன் 9500 ஆர்பிஎம்மில் 158 எச்பி பவரையும், 7500 ஆர்பிஎம்மில் 129.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ரூ 16 லட்சத்திற்கு டுகாட்டி மல்டிஸ்டிரடா 1260 பைக் அறிமுகம்

இந்த பைக்கின் இரண்டு வேரியண்ட்களும் ரைடு பை வயர் சிஸ்டம், டுகாட்டி குவிக் ஸிப்ட் அப் மற்றும் ஸிப்ட் டவுன் கிளட்ச் ஸிப்டிங், 5 இன்ச் தொடுதிரை எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் பொருத்தப்ட்டுள்ளது.

ரூ 16 லட்சத்திற்கு டுகாட்டி மல்டிஸ்டிரடா 1260 பைக் அறிமுகம்

இதில் உள்ள டுகாட்டி மல்டி மீடியா மூலம் நாம் போனை கனெக்ட் செய்து அதன் மூலம் நமக்கு வரும் இன்கம்மிங் கால்களை டிஸ்பிளே செய்தல் , டெக்ஸ்ட், மியூசிக் உள்ளிட்டவற்றை கண்ட்ரோல் செய்யலாம். மேலும் இந்த பைக் கீலெஸ் இக்னீஷியன் சிஸ்டம் கொண்டது.

ரூ 16 லட்சத்திற்கு டுகாட்டி மல்டிஸ்டிரடா 1260 பைக் அறிமுகம்

மேலும் இந்த பைக் 4வித ரைடிங் மோடில் உள்ளது. அதில் ஒவ்வொரு மோடும் டேஷ்போர்டில் ஒரு லைட்டுடன் குறிப்பிடப்படும். ஸ்போர்ட் மாடல் சிவப்பு நிறத்திலும், டூரிங் மாடல் இரவு நேரங்களில் வெள்ளை நிறத்திலும், பகல் நேரத்தில் கருப்பு நிறத்திலும், அர்பன் மாடல் க்ரே கலரிலும், என்டியூரோ மோடு பிரவுன் கலரிலும் டிஸ்பிளே ஆகிறது.

ரூ 16 லட்சத்திற்கு டுகாட்டி மல்டிஸ்டிரடா 1260 பைக் அறிமுகம்

எல்லா மல்டிஸ்டிரா1260 வேரியன்ட் களிலும், லைட் அலாய் 5 Y ஸ்போக் வீல், பிரேல்லி ஸ்கார்ப்பியன் டிரையின் 2 டயர்கள் புதிய நம்பர் பிளேட், எல்இடி ரியர் டியர்ன் சிக்னல் ஆகிய வசதிகள் உள்ளது.

ரூ 16 லட்சத்திற்கு டுகாட்டி மல்டிஸ்டிரடா 1260 பைக் அறிமுகம்

இந்த புதிய மல்டிஸ்டிரடா 1260 பைக் ஸ்போர்ட்-டூரிங், அட்வெஞ்சர் பைக்காக வெளியாகிறது. நீண்ட தூரம் பயணம் செய்ய விரும்புபவர்கள், டுவிஸ்ட் ரோடுகளில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இந்த பைக்கை விரும்புவார்கள்.

ரூ 16 லட்சத்திற்கு டுகாட்டி மல்டிஸ்டிரடா 1260 பைக் அறிமுகம்

இது குறித்து டுகாட்டி இந்தியா எம்.டி. கூறுகையில் :" 8 ஆண்டுகள் உழைப்பில் தயாரிப்பில் உருவாகனது இந்த பைக் அட்வெஞ்சர் மற்றும் எந்துஸ்டியாஸ்டிக்கை விரும்பும் ரைடர்களுக்காவே இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது " என கூறினார்.

ரூ 16 லட்சத்திற்கு டுகாட்டி மல்டிஸ்டிரடா 1260 பைக் அறிமுகம்

இந்த பைக்கின் ஸ்டாண்டர்ட் வேரியன்டின் டில்லி எக்ஸ் ஷோரூம் விலை ரூ 15.99 லட்சத்திலும், எஸ் வேரியன்ட் டில்லி எக்ஸ் ஷோரூம் விலை ரூ 18.06 லட்சம் விலையிலும் விற்பனை செய்யப்படவுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

01.ரூ.2.12 கோடி ஸ்போர்ட்ஸ் கார் நன்கொடை! அந்த மச்சக்கார போலீஸ் இவங்கதான்...

02.ஓரே ஆண்டில் 25000 ஜீப் காம்பஸ் கார்களை தயாரித்தது ஃபியட் நிறுவனம்

03.கார், பைக் இருந்தால் இனி இதுக்கும் நீங்க வரி கட்டணும்.. காச கரி ஆக்காம நடந்து போவதே மேல்!

04.தமிழர்கள் தயாரிக்கும் எலெக்ட்ரிக் நேனோ கார்; கோவை நிறுவனம் சாதனை

05.இந்தியன் ஸ்கவுட் எப்டிஆர் 1200 பைக் 2019ம் ஆண்டு விற்பனைக்கு வருகிறது

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
2018 Ducati Multistrada 1260 launched in India – Price Rs 15.99 lakh. Read in Tamil
Story first published: Tuesday, June 19, 2018, 16:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X