ஆக்டிவா பிரண்ட் ஃபோக்ஸில் குறைபாடு உள்ளதாம்..! ; இலவசமாக மாற்றி தருகிறது ஹோண்டா

Written By:

ஆக்டிவா, ஆவியேட்டர், க்ரேஸியா ஆகிய ஸ்கூட்டர்களில் டெலஸ்கோபிக் பிரண்ட் ஃபோக்ஸ் சஸ்பென்ஸனில் குறையுள்ளதால் அந்த ஸ்கூட்டர்களுக்கு பிரண்ட் ஃபோக்ஸை இலவசமாக மாற்றிதர ஹோண்டா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஆக்டிவா பிரண்ட் ஃபோக்ஸில் குறைபாடு உள்ளதாம்..! ; இலவசமாக மாற்றி தருகிறது ஹோண்டா

இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் அதிக அளவில் விற்பனையாகி வருவது நமக்கு தெரிந்த விஷயம் தான், ஆக்டிவாவிற்கு மக்கள் மத்தியில் இருக்கும் இந்த ஆதரவை பார்த்து பல போட்டி நிறுவனங்களும், இதே ரக ஸ்கூட்டர்களை தயாரித்து வெளியிட்டு வருகின்றனர்.

ஆக்டிவா பிரண்ட் ஃபோக்ஸில் குறைபாடு உள்ளதாம்..! ; இலவசமாக மாற்றி தருகிறது ஹோண்டா

ஆனாலும் ஆக்டிவா தொடர்ந்து விற்பனையில் பட்டைய கிளப்பி வருகிறது. அதே போல் ஹோண்டாவில் அவியேட்டர், க்ரேஸியா ஆகிய பைக்குகளும் விற்பனையில் நல்ல இடத்தை பிடித்துள்ளன.

ஆக்டிவா பிரண்ட் ஃபோக்ஸில் குறைபாடு உள்ளதாம்..! ; இலவசமாக மாற்றி தருகிறது ஹோண்டா

இந்நிலையில் கடந்த 2018 பிப்., 7ம் தேதி முதல் மார்ச் 18ம் தேதி வரை ஹோண்டா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட முன் பக்க டெலஸ்கோபிக் பிரண்ட் ஃபோக்ஸ் சஸ்பென்ஸனில் போல்டில் சில பிரச்னைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஆக்டிவா பிரண்ட் ஃபோக்ஸில் குறைபாடு உள்ளதாம்..! ; இலவசமாக மாற்றி தருகிறது ஹோண்டா

ஆக்டிவா, ஆவியேட்டர், க்ரேஸியா ஆகிய 3 மாடல் ஸ்கூட்டர்களையும் சேர்த்து சுமார் 56,194 பைக்குகளில் இந்த பிரச்னைகளுடன் வடிமைக்கப்படிருக்கலாம் என அந்நிறுவனம் கணித்துள்ளது.

ஆக்டிவா பிரண்ட் ஃபோக்ஸில் குறைபாடு உள்ளதாம்..! ; இலவசமாக மாற்றி தருகிறது ஹோண்டா

இதையடுத்து அந்த பிரச்னைகள் உள்ள ஸ்கூட்டர்களுக்கு முன் பக்க டெலஸ்கோபிக் சஸ்பென்சனை மாற்ற ஹோண்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஆக்டிவா பிரண்ட் ஃபோக்ஸில் குறைபாடு உள்ளதாம்..! ; இலவசமாக மாற்றி தருகிறது ஹோண்டா

இதையடுத்து டீலர்கள் மூலம் குறிப்பிட்ட ஸ்கூட்டர்களின் வாடிக்கையாளரின் தொடர்பு எண்களை பெற்று அவர்களுக்கு இ-மெயில்,எஸ்.எம்.எஸ்., போன் கால்கள் மூலம் அவர்கள் பைக்கின் சஸ்பென்சனை மாற்ற அறிவுறுத்தியுள்ளது.

ஆக்டிவா பிரண்ட் ஃபோக்ஸில் குறைபாடு உள்ளதாம்..! ; இலவசமாக மாற்றி தருகிறது ஹோண்டா

மேலும் ஹோண்டா வெப்சைட்டில் வண்டியில் வி.ஐ.என் எண்ணை கொண்டு அந்த ஸ்கூட்டரும் இந்த பதிப்பிற்குள்ளாகியுள்ளதா என்பதை அறியும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆக்டிவா பிரண்ட் ஃபோக்ஸில் குறைபாடு உள்ளதாம்..! ; இலவசமாக மாற்றி தருகிறது ஹோண்டா

மேலும் ஹோண்டா நிறுவனம் அதிக வண்டிகளுக்கு இந்த டெலஸ்கோபிக் பிரண்ட் ஃபோக்ஸ் சஸ்பென்சனை மாற்ற உள்ளதால் வாடிக்கையாளர்கள் சர்வீஸ் சென்டருக்கு வரும் முன், முன் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் கோரியுள்ளது.

ஆக்டிவா பிரண்ட் ஃபோக்ஸில் குறைபாடு உள்ளதாம்..! ; இலவசமாக மாற்றி தருகிறது ஹோண்டா

இந்த பிரச்சனை ஆக்டிவா 5ஜி, 4ஜி, ஆக்டிவா ஐ, ஆகிய ஸ்கூட்டர்களுக்கு கிடையாது. இவை வேறு டெலஸ்கோபிக் பிரண்ட் ஃபோக்ஸ் தொழிற்நுட்பத்தை கொண்டவை.

ஆக்டிவா பிரண்ட் ஃபோக்ஸில் குறைபாடு உள்ளதாம்..! ; இலவசமாக மாற்றி தருகிறது ஹோண்டா

நீங்கள் கடந்த 2017ம் ஆண்டு பிப்7ம் தேதிக்கு பிறகு ஆக்டிவா, ஆவியேட்டர், க்ரேஸியா ஆகிய ஸ்கூட்டர்களை வாங்கியிருந்தால் உடனடியாக இங்கே கிளிக் செய்து உங்கள் விஐஎன் ஐ டைப் செய்து உங்கள் வண்டிக்கு மாற்ற பிரண்ட் ஃபோர்க்ஸை மாற்ற வேண்டுமா என செக்செய்து கொள்ளுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

01.புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

02.விமானி இல்லாமல் விமானம் பறக்குமா?

03. உலகில் விலையுயர்ந்த டாப் 7 கார்கள் பற்றி தெரியுமா?

04. இந்திய நெடுஞ்சாலைகளில் உயிர் தப்புவதற்கான 'கோல்டன் ரூல்ஸ்'!!

05. 4 ஆண்டுகளில் இல்லாத பெட்ரோல் விலையேற்றம் காரணம் என்ன?

English summary
Honda Activa 125, Aviator and Grazia recalled for part replacement. Read in Tamil.
Story first published: Tuesday, April 3, 2018, 12:25 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark