2018 ஆட்டோ எக்ஸ்போவில் கலக்கிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் ஸ்பெஷல் இதுதான்..!!

2018 ஆட்டோ எக்ஸ்போவில் கலக்கிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் ஸ்பெஷல் இதுதான்..!!

By Azhagar

2018 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரை காட்சிப்படுத்தியது ஹோண்டா நிறுவனம். ஆக்டிவா மாடலில் அறிமுகமாகும் 5வது தலைமுறை ஸ்கூட்டர் இதுவாகும்.

2018 ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்: முழு தகவல்கள்

முகப்பு விளக்கிற்கான கிளஸ்டர் மற்றும் புதிய இரண்டு நிற தேர்வுகளில் ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரை அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2018 ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்: முழு தகவல்கள்

இந்தியாவில் ஸ்கூட்டர் செக்மென்ட் பெரியளவில் வளர்ந்து வருகிறது. இதில் கால்பதிக்க டிவிஎஸ், ஹீரோ மோட்டோகார்ப், சுஸுகி போன்ற நிறுவனங்கள் பெரியளவில் முயன்று வருகின்றன.

2018 ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்: முழு தகவல்கள்

இந்நிலையில் ஹோண்டாவின் பெஸ்ட்-செல்லர் தயாரிப்பாக உள்ள ஆக்டிவா ஸ்கூட்டரை புதுமையான வகையில் விற்பனை செய்ய அந்நிறுவனத்திற்கு அழுத்தம் உருவாகியுள்ளது.

2018 ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்: முழு தகவல்கள்

அதன் காரணமாக தற்போது ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டரை ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது. இதிலுள்ள முக்கிய அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

2018 ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்: முழு தகவல்கள்

தற்போது விற்பனையாகி வரும் மாடலுக்கு ஏற்ப இந்த புதிய தலைமுறை ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டருக்கான வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2018 ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்: முழு தகவல்கள்

இருந்தாலும் இதனுடைய எல்.இ.டி முகப்பு விளகுக்கள், பொசிஷன் விளக்குகள் போன்றவை புத்தம் புதுசாக காட்சியளிக்கின்றன.

டேசில் எல்லோ மெட்டாலில் மற்றும் பியர்ல் ஸ்பார்டன் ரெட் என இரண்டு புதிய நிறங்களில் ஹோண்டா ஆக்டிவா 5ஜி கிடைக்கும்.

2018 ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்: முழு தகவல்கள்

இதுதவிர செவன் ஷேட்ஸ் என்ற வடிவமைப்பு ஆக்டிவா 4ஜி-யில் உள்ளது. அது ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரிலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்: முழு தகவல்கள்

இதுதவிர முத்தாய்ப்பாக ஸ்கூட்டரின் மஃப்லர் மெட்டல் கவர் கொண்டு வருவது, ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டருக்கு மேலும் புதுமையாக உள்ளது.

2018 ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்: முழு தகவல்கள்

ஸ்கூட்டரை எளிதாக கையாளக்கூடிய 4-இன்-1 லாக் அமைப்பு ஆக்டிவா 5ஜி மாடலில் உள்ளது. தொடர்ந்து இந்த அமைப்பு இருக்கையை தேவைக்கேற்ப நீக்கும் வகையில் பயன்படும்.

2018 ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்: முழு தகவல்கள்

அவற்றுடன் கையடக்க நிலையில் ஒரு அறையும் உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றில் நாம் கைப்பேசி உட்பட சிறிய ரக மின் சாதனங்களை வைத்துக்கொள்ள முடியும்.

2018 ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்: முழு தகவல்கள்

தவிர நீங்கள் ஷாப்பிங் சென்றால் பொருட்களை மாட்டுவதற்கான கொக்கிகள் ஸ்கூட்டரின் முன் மற்றும் பின் பக்கங்களில் உள்ளது. கூடுதலாக கால் வைக்கும் இடத்திலும் கொக்கிகள் உள்ளன.

2018 ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்: முழு தகவல்கள்

முன்னர் ஆக்டிவா 4ஜி மாடலில் அமைக்கப்பட்ட கைப்பேசியை சார்ஜ் செய்து கொள்ளும் வசதி, ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரிலும் இருப்பது சிறப்பு.

18 லிட்டர் கொண்ட அண்டர்சீட் ஸ்டோரேஜ், பார்சல் கம்பார்ட்மென்ட் போன்ற அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அம்சங்களும் இந்த ஸ்கூட்டரில் உள்ளன.

2018 ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்: முழு தகவல்கள்

இவற்றில் இருக்கும் இரண்டு கொக்கிளும் ஒன்றாக சேர்ந்த அமைப்பு, நமது உடமைகள் உள்ளிட்ட தேவையான சாதனங்களை கொண்டு செல்ல பெரிய உதவியாக இருக்கும்.

2018 ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்: முழு தகவல்கள்

ஸ்கூட்டரின் செயல்பாடுகளை குறித்த முக்கிய தகவல்கள் அனைத்தும் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் இடம்பெறும். ஸ்கூட்டரின் சர்வீஸ் குறித்த விபரங்களும் திரையில் வரும் என்பது கூடுதல் சிறப்பு.

2018 ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்: முழு தகவல்கள்

ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரின் மைலேஜை நீங்கள் தகவமைக்க அதற்கேற்ற ஈகோ இன்டிகேட்டர் தேர்வை ஹோண்டா இதில் பொருத்தியுள்ளது.

இந்திய சாலைகளின் நடைமுறைகளுக்கு ஏற்ப புதிய தலைமுறை ஆக்டிவா ஸ்கூட்டரின் எரிவாயு கொள்ளவு திறன் 5.3 லிட்டர். இதனுடைய கிரவுன்டு கிளயரன்ஸ் 153 மிமீ.

2018 ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்: முழு தகவல்கள்

இதில் காம்பி-பிரேக் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. பாதுகாப்பான முறையில் இயங்கும் இந்த நிறுத்த அமைப்பில் இரண்டு லிவர்களில் ஏதேனும் ஒரு லிவரை பிடித்தாலும் பிரேக் செயல்படும் என்பது கூடுதல் தகவல்.

2018 ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்: முழு தகவல்கள்

110சிசி திறன் பெற்ற ஸ்கூட்டர் செக்மென்ட் இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ், டிவிஎஸ் ஜுப்பிட்டர் மற்றும் சுஸுகி ஏக்சஸ் போன்ற மாடல்கள் 110சிசி திறனில் சிறப்பான செயல்பாடுகளை தருகின்றன.

2018 ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்: முழு தகவல்கள்

தற்போதைய ஹோண்டா ஆக்டிவா 4ஜி மாடல் பழைய மாடலாகி வருகிறது. அதை போக்கவே தற்போது புதிய ஆக்டிவா 5ஜி மாடல் வெளியிடப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Read in Tamil: Honda Activa 5G Top Features You Should Know LED Headlights, New Speedometer, 4-in-1 Locking & More
Story first published: Saturday, February 17, 2018, 11:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X