ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் 5ஜி Vs. 4ஜி: வடிவமைப்பு, சிறப்பம்சங்கள், மைலேஜ் முழு தகவல்கள்..!!

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் 5ஜி Vs. 4ஜி: வடிவமைப்பு, சிறப்பம்சங்கள், மைலேஜ் முழு தகவல்கள்..!!

By Azhagar

சமீபத்தில் நடந்து முடிந்த 2018 ஆட்டோ எக்ஸ்போவில் ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா (HMSI) புதிய ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரை வெளியிட்டது.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி Vs. 4ஜி: முழு தகவல்கள்..!!

புதிய மற்றும் நவீன தர கட்டமைப்புகளை பெற்ற இந்த ஸ்கூட்டர் இரண்டு புத்தம் புதிய நிறங்களில் எக்ஸ்போவில் காட்சிக்கு வந்தது.

இந்தியாவில் டிவிஎஸ் ஜுப்பிட்டர் மற்றும் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர்களுக்கு சரிநிகர் போட்டியாக ஆக்டிவா 5ஜி தயாராகியுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி Vs. 4ஜி: முழு தகவல்கள்..!!

2018 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் ஆக்டிவா 5ஜி, பெரும்பாலும் ஆக்டிவா 4ஜி மாடலை பின்பற்றியே தயாராகியுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி Vs. 4ஜி: முழு தகவல்கள்..!!

இருப்பினும் சொகுசான, எளிமையாக கையாளும் திறன் மற்றும் புதிய நிறங்கள் போன்ற வசதிகளை இந்த புதிய தலைமுறை ஆக்டிவா ஸ்கூட்டர் கூடுதலாக பெற்றுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி Vs. 4ஜி: முழு தகவல்கள்..!!

ஆக்டிவா சிரீஸ் ஸ்கூட்டர்களுக்கு இருக்கும் வரவேற்பு இந்தியா ஆறிந்தது. இந்நிலையில் ஆக்டிவா 4ஜி மற்றும் ஆக்டிவா 5ஜி மாடல்களை ஒப்பிட்டு பார்த்து முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

ஆக்டிவா 4ஜி மாடலை பின்பற்றி தான் ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் தயாராகியுள்ளது. எனினும் புதிய எல்.இ.டி முகப்பு விளக்குகள், க்ரோம் பட்டையால் அலங்கரிக்கப்பட்ட எல்.இ.டி பகல்நேர விளக்குகள் உள்ளன.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி Vs. 4ஜி: முழு தகவல்கள்..!!

இந்த புதிய ஸ்கூட்டரின் பக்கவாட்டு பகுதிகள் அப்படியே ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டர் போலவே காட்சியளிக்கிறது. தவிர பின்பகுதியில் எவ்வித மாற்றமும் இல்லை.

ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் பக நவீன கட்டமைப்புகள் இருந்தாலும், அது சந்தை நிலவரத்தை கொண்டே மேம்படுத்தப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

எல்.இ.டி முகப்பு விளக்குகளை தவிர, ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் 4-இன்-1 லாக், இருக்கையை விடுவிக்கும் பட்டன், கையாளும் பகுதிகளுக்கான ஊக்கிகள் மற்றும் கைப்பேசிய சார்ஜிங் செய்ய சாக்கெட் ஆகிய அம்சங்கள் இதில் உள்ளன.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி Vs. 4ஜி: முழு தகவல்கள்..!!

செமி-டிஜிட்டல் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஈகோ ஸ்பீடு இண்டிக்கேட்டர் போன்ற புதிய அம்சங்களுடன் ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் டேசில் எல்லோ மேட்டாலிக் மற்றும் பியர்ஸ் ஸ்பார்டென் ரெட் ஆகிய நிறங்களில் தயாராகியுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி Vs. 4ஜி: முழு தகவல்கள்..!!

புதிய ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர், பழைய ஆக்டிவா 4ஜி மாடலை விட கூட்டப்பட்ட சிறப்பம்சங்கள், கவர்ந்திழுக்கும் நிறங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்கள் என அசத்தலாக தயாராகியுள்ளது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

ஆக்டிவா 4ஜி மாடலில் இருக்கும் ஒருங்கிணைந்த நிறுத்த அமைப்பு இதிலும் இடம்பெற்றுள்ளது. ரியர் வியூ மிரர் மற்றும் ஹெலோஜன் டெயில் விளக்குகள், டர்ன் இண்டிக்கேட்டர்கள் இதிலும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் டிஸ்க் பிரேக் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் 110சிசி சிங்கிள் சிலிண்டர் கொண்ட எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகப்பட்சமாக 8 பிஎச்பி பவர் மற்றும் 9 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இந்த ஸ்கூட்டரின் எஞ்சின் சிவிடி கியர்பாக்ஸுடன் கூட்டணி அமைத்துள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி Vs. 4ஜி: முழு தகவல்கள்..!!

சிறப்பான எஞ்சின் செயல்பாடுகளை கொண்ட இந்த ஸ்கூட்டர் அதிகப்பட்சமாக லிட்டருக்கு 60 கி.மீ மைலேஜ் வழங்கும் என ஹோண்டா மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி Vs. 4ஜி: முழு தகவல்கள்..!!

ரூ. 50,730 எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலையில் ஹோண்டா ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டர் விற்பனையாகி வருகிறது. இதை விட ரூ. 1000 முதல் ரூ. 2000 விலை அதிகரித்து ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு வரலாம்.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி Vs. 4ஜி: முழு தகவல்கள்..!!

தற்போதைய சந்தை நிலவரத்திற்கு ஏற்றவாறான புதிய கட்டமைப்புகளை ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் பெற்றுள்ளது. இருந்தாலும் கூடுதல் எரிவாயு நிரப்பும் வசதி, டிஸ்க் பிரேக் மற்றும் அலாய் சக்கரங்கள் இந்த புதிய மாடலில் இல்லை.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி Vs. 4ஜி: முழு தகவல்கள்..!!

ஆக்டிவா ஸ்கூட்டருக்கான வழிவழியாக கடைப்பிடித்து வரும் வடிவத்தை இந்த புதிய மாடலிலும் ஹோண்டா பின்பற்றியுள்ளது. ஆனால் ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் மற்றும் எளிதாக கையாளும் திறன் ஆகியவை நல்ல வரவேற்பை பெறலாம்.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி Vs. 4ஜி: முழு தகவல்கள்..!!

புதிய நிறத்திலான டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியீடு..!!

இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனம் பிரபலமான ஸ்கூட்டி ஜெஸ்ட் ஸ்கூட்டரை புதிய நிறத்தில் வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்த ஸ்கூட்டர் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது.

புதிய நிறத்திலான டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியீடு..!!

2017ல் டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்த டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் ஸ்கூட்டர் மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட புதிய பர்பிள் நிற ஸ்கீம்மில் வெளிவரவுள்ளது.

புதிய நிறத்திலான டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியீடு..!!

டிவிஎஸ் நிறுவனம் இந்த மாடல் ஸ்கூட்டரை ஏற்கனவே சிவப்பு, மஞ்சள், கருப்பு மற்றும் நீலம் ஆகிய நிறங்களில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

புதிய நிறத்திலான டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியீடு..!!

இந்த வரிசையில் புதியதாக நிறம் சேர்க்கப்பட்டுள்ளதே தவிர, ஸ்கூட்டி ஜெஸ்ட் மாடலில் எவ்வித காஸ்மெடிக் மாற்றங்களும் மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நிறத்திலான டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியீடு..!!

டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் ஸ்கூட்டரில் 109.7 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு எஞ்சின் உள்ளது. இது 7.8 பிஎச்பி பவர் மற்றும் 8.4 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும்.

புதிய நிறத்திலான டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியீடு..!!

ஸ்கூட்டரின் முன்பக்க சக்கரத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்பக்க சக்கரத்தில் ஹைட்ராலிக் மோனோஷாக் அப்ஸபர்கள் சஸ்பென்ஷன் தேவையை பூர்த்தி செய்கின்றன.

புதிய நிறத்திலான டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியீடு..!!

பிரத்யேக பூட் லைட், டீயட் டோன் இருக்கை, சில்வர் ஓக் இண்ட்ரீயர் பேனல், 3டி ஜெஸ் 110 கோலோ போன்ற இந்த ஸ்கூட்டரின் தோற்றப்பொலிவில் உள்ளன.

புதிய நிறத்திலான டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியீடு..!!

இளைய தலைமுறையினரை சேர்ந்த பெண்களின் விருப்ப தேர்வாக உள்ள இந்த ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா- ஐ, சுஸுகி லெட்ஸ், ஹீரோ பிளெஷர் மற்றும் யமஹா ரே-இசட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக வலம் வருகிறது.

புதிய நிறத்திலான டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியீடு..!!

சமீபத்தில் டிவிஎஸ் 125 செக்மென்டை வலுப்படுத்த என்டார்க் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. பல தரப்பு வாடிக்கையாளர்களிடம் என்டார்க் 125 பெரியளவில் வரவேற்பு பெற தொடங்கியுள்ளது.

புதிய நிறத்திலான டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியீடு..!!

இந்நிலையில் இந்தியாவில் தொடர்ந்து ஸ்கூட்டர் செக்மென்ட் விற்பனையில் முன்னிலை பெற ஸ்கூட்டி ஜெஸ்ட் ஸ்கூட்டரை மேம்படுத்தி வெளியிட்டுள்ளது டிவிஎஸ்.

Most Read Articles
English summary
Read in Tamil: Honda Activa 5G Vs. 4G Comparison Design, Specifications, Features & Mileage. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X