இந்தியாவின் முதல் ரிவர்ஸ் கியரை பெற்ற ராயல் என்ஃபீல்டு புல்லட் மாடல் மோட்டார் சைக்கிள்..!!

Written By:

ரிவர்ஸ் கியர் பொருத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு 350சிசி மோட்டார் சைக்கிள் மாடல் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ரிவர்ஸ் கியரை பெற்ற ராயல் என்ஃபீல்டு புல்லட் மாடல் பைக்..!!

அதி தீவிர பைக் ஆர்வலரான ஜகதீஷ் ராவல் என்பவர் அவரது ராயல் என்ஃபீல்டு 350சிசி மாடல் மோட்டார் சைக்கிளில் இந்த ரிவர்ஸ் கியர் தொழில்நுட்பத்தை பொருத்தியுள்ளார்.

ரிவர்ஸ் கியரை பெற்ற ராயல் என்ஃபீல்டு புல்லட் மாடல் பைக்..!!

ரிவர்ஸ் கியர் பொருத்தப்பட்ட இந்த ராயல் என்ஃபீல்டு பைக், இயங்கும் விதம் குறித்து வீடியோ ஒன்றை எடுத்து அதை யூ-டியூப்பிலும் ஜகதீஷ் ராவல் பதிவேற்றியுள்ளார்.

ரிவர்ஸ் கியரை பெற்ற ராயல் என்ஃபீல்டு புல்லட் மாடல் பைக்..!!

இருசக்கர வாகனங்களுக்கு சைடுகார் உற்பத்தி செய்யும் நிறுவனம் தயாரித்த ரிவர்ஸ் கியர் கொண்ட கியர்பாக்ஸ் ராயல் என்ஃபீல்டு 350சிசி மாடலில் பொருத்தப்பட்டுள்ளது.

ரிவர்ஸ் கியரை பெற்ற ராயல் என்ஃபீல்டு புல்லட் மாடல் பைக்..!!

பைக்கின் கியர்பாக்ஸில் நியூட்ரல் ஃபைன்டர் வழங்கப்பட்டுள்ளது. பைக் பயன்படுத்தும் ரைடர் முதலில் நியூட்ரல் ஃபைன்டரை மிதித்து பின் ரிவர்ஸ் கியரை இயக்க வேண்டும்.

யூ-டியூபில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோவில், ராயல் என்ஃபீல்டு புல்லட் 350சிசி மாடல் பைக்கில் உள்ள ரிவர்ஸ் கியர் தேவையை பயன்படுத்தும் எல்லா வழிமுறைகளும் செய்து காண்பிக்கப்பட்டுள்ளது.

Trending On Drivespark:

அதிவேகமாக வந்த காருடன் நேருக்கு நேர் மோதி சாலையில் தூக்கிவீசப்பட்ட பைக்... (வீடியோ)

2017-ல் இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார்கள்!

ரிவர்ஸ் கியரை பெற்ற ராயல் என்ஃபீல்டு புல்லட் மாடல் பைக்..!!

இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் அதிக எடைக்கொண்ட மோட்டார் சைக்கிள்களை வாங்குவதிலும், பயன்படுத்துவதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.

ரிவர்ஸ் கியரை பெற்ற ராயல் என்ஃபீல்டு புல்லட் மாடல் பைக்..!!

இந்த ரக மோட்டார் சைக்கிள்களை பார்க்கிங் செய்யும் போதோ அல்லது நகர்த்தும் போதோ நமக்கு போதும்... போதும்.. என்றாகிவிடும்.

காரணம் அதிக எடைக்கொண்ட மோட்டார் சைக்கிள்கள், பின்பகுதியில் இன்னும் அதிக எடைக்கொண்டதாக இருக்கும்.

ரிவர்ஸ் கியரை பெற்ற ராயல் என்ஃபீல்டு புல்லட் மாடல் பைக்..!!

ரைடர்களின் இந்த பிரச்சனையை புரிந்துக்கொண்ட ஹோண்டா, தனது கோல்டு விங் பைக்கில் ரிவர்ஸ் கியர் தேவையை பொருத்தி விற்பனை செய்து வருகிறது.

இந்த க்ரூஸர் ரக பைக்கில் ஸ்டீரியோ சிஸ்டம் மற்றும் பூட்டப்படக்கூடிய சேமிப்பு பெட்டிகளையும் ஹோண்டா இந்த வழங்கியுள்ளது.

Recommended Video - Watch Now!
2018 Yamaha YZF-R1 Quick Look - DriveSpark
ரிவர்ஸ் கியரை பெற்ற ராயல் என்ஃபீல்டு புல்லட் மாடல் பைக்..!!

அதிக எடைக்கொண்ட மற்றும் க்ரூஸர் ரக மாடல் பைக்குகளுக்கு ஏற்றவாறான சாலைகளில் இந்தியாவில் இருப்பது குறைவு தான்.

ரிவர்ஸ் கியரை பெற்ற ராயல் என்ஃபீல்டு புல்லட் மாடல் பைக்..!!

பல உலக நாடுகள் இந்த தேவையை பூர்த்தி செய்துள்ளன. இருந்தாலும் அங்கு விற்பனையில் உள்ள அதிக எடைக்கொண்ட பைக்குகளுக்கு ரிவர்ஸ் கியர் வழங்கப்பட்டுள்ளன.

Trending On Drivespark:

இந்தியாவில் கவாஸாகியின் முதல் க்ரூஸர் ரக வல்கன் எஸ் பைக் ரூ. 5. 44 லட்சம் விலையில் அறிமுகம்..!!

மைக்கேல் ஜாக்ஸன் நடனமாடி போக்குவரத்தை ஒழுங்கப்படுத்தும் அசத்தல் காவலர்...!! வாவ்.......!!

ரிவர்ஸ் கியரை பெற்ற ராயல் என்ஃபீல்டு புல்லட் மாடல் பைக்..!!

இந்நிலையில், இந்திய சாலை கட்டமைப்புகளுக்கு ஏற்றவாறு அதிக திறன் பெற்ற மற்றும் க்ரூஸர் ரக செக்மென்டில் மிரட்டக்கூடிய பைக்குகளுக்கு ரிவர்ஸ் கியர் அம்சம் ஒரு வரவேற்கத்தக்க ஒன்றாக உள்ளது.

Picture credit: MotoMahal

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

English summary
Read in Tamil: India's First Reverse Gear Royal Enfield Bullet Model Bike. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark