இந்தியன் ஸ்கவுட் எப்டிஆர் 1200 பைக் 2019ம் ஆண்டு விற்பனைக்கு வருகிறது

ஹார்லிடேவிட்சன் நிறுவனத்திற்கு நேரடி போட்டியாக உள்ள இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் சமீபகாலமாக ரேஸ் பைக்கிலும் ஆர்வம் காட்டி வருகிறது.

By Balasubramanian

இந்த வகையில் இந்தியன் ஸ்கவுட் எப்டிஆர் 750 என்ற பைக்கை அறிமுகப்படுத்தியது. இந்த பைக் அமெரிக்காவில் நடந்த பிளாட் டிராக் ரேஸ் போட்டிகளில் அதிகமுறை வெற்றி பற்றுள்ளது.

இந்தியன் ஸ்கவுட் எப்டிஆர் 1200 பைக் 2019ம் ஆண்டு விற்பனைக்கு வருகிறது

இந்த பைக்கை தற்போது டிராக் தவிர ரோட்டில் ஓட்டும் வகையில் விற்பனை செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான உற்பத்தியையும் விரைவில் துவங்கவுள்ளது. இந்த பைக் 1200 சிசி இன்ஜின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. இதனால் இந்த பைக்கிற்கு எப்டிஆர் 1200 என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியன் ஸ்கவுட் எப்டிஆர் 1200 பைக் 2019ம் ஆண்டு விற்பனைக்கு வருகிறது

இந்தியன் நிறுவனம் எப்டிஆர்1200 பைக் குறித்து முழு தகவல்களை தரவில்லை என்றாலும், தற்போது ரேஸ்களில் பயன்படுத்தப்படும் பைக்கில்இருந்து சில மாற்றங்கள் செய்யப்படும் என தெரிகிறது.

இந்தியன் ஸ்கவுட் எப்டிஆர் 1200 பைக் 2019ம் ஆண்டு விற்பனைக்கு வருகிறது

அந்நிறுவனம் புதிதாக அறுிமுகப்படுத்தவுள்ள பைக்கிற்கு எப்டிஆர் 1200 என்று தான் பெரிட்டுள்ளது. அதில் ஸ்கவுட் என்ற வார்த்தை இல்லை என கூறப்படுகிறது. அப்படியாக இருந்தால் இந்த பைக் புதிய சேஸிஸ் மற்றும் இன்ஜின்களை பெரும் என நம்பலாம்.

இந்தியன் ஸ்கவுட் எப்டிஆர் 1200 பைக் 2019ம் ஆண்டு விற்பனைக்கு வருகிறது

தற்போதுள்ள ஸ்கவுட் எப்டிஆர் பைக் 1133 சிசி வி டுவின் இன்ஜினுடன் செயல்பட்டுவருகிறுது. இந்த பைக் விற்பனைக்கு வந்தால் இந்தியன் மோட்டார் சைக்களில் ரேஸ் டிராக்கில் இருந்து ரோட்டிற்கு வரும் முதல் பைக் இது தான்.

இந்தியன் ஸ்கவுட் எப்டிஆர் 1200 பைக் 2019ம் ஆண்டு விற்பனைக்கு வருகிறது

இந்த பைக் 2019 ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இந்தியாவில் இந்த பைக் விற்பனை செய்யப்படுமா? எந்தெந்த நாடுகளில் விற்பனை செய்யப்படும். இதன் விலை என்ன என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Most Read Articles
English summary
Indian Scout FTR 1200 Confirmed For 2019. Read inTamil
Story first published: Monday, June 18, 2018, 19:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X